தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 123:
* அதைவிட முந்தைய தேர்தலில் [[ஜெயலலிதா]] வெற்றி பெற்றவுடன் முதலமைச்சர் பதவியை ஏற்க்க முடியாமல் அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கால் சிறை சென்ற நிகழ்வுகள் மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலையை உருவாக்கியது.
* அதே போல் [[அதிமுக]] கட்சியின் தலைமையும் அக்கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் சர்வதிகார புடைப்புடன் இருந்ததால். மக்களிடையே அதிக எதிர்ப்பு அலைகளை உருவாக்கி இருந்தது.
* மேலும் கடந்த [[ஜெயலலிதா]]வின் ஆட்சி காலத்தில் 2001 முதல் 2004 வரையிலான ஆட்சியில் மிகவும் கடுமையாகவும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லாத திட்டங்களை அறிவித்த போதிலும் [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004]] ஆம் ஆண்டு நடந்த நாடாளமன்றத் தேர்தலில் தனக்கு முழுமையான தோல்வி அடைந்ததால். மக்களிடையே மீண்டும் பெரும் செல்வாக்கை உருவாக்கி கொள்ள 2005 முதல் 2006 வரையிலான கடைசி ‌ஆட்சி காலத்தில் மக்களுக்கு பல நன்மையான திட்டங்களை செய்து இந்த சட்டமன்றத் தேர்தலில் தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 69 இடங்களை கைப்பற்றினார். பலமான எதிர்கட்சியாக செயல்பட்டார்.
* மேலும் [[ஜெயலலிதா]] அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் அதிகார மீறல் செயல்கள் ஆன பெரும் தலைவர்களான எதிர்கட்சி [[திமுக]] தலைவர் [[மு. கருணாநிதி|கருணாநிதி]] அவர்களை மேம்பாலம் கட்டிய ஊழல் வழக்கில் கைது செய்தது. [[மதிமுக]] தலைவர் [[வைகோ]] அவர்களை [[விடுதலைப் புலிகள்|விடுதலை புலிகளை]] ஆதரித்து பேசியதால் அவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் தொண்டர்களிடமும், வாக்காளர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பைஎதிர்ப்பை ஏற்படுத்தியது.
* மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல்
* லாட்டரி டிக்கெட் தடை செய்யப்பட்டது
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2006" இலிருந்து மீள்விக்கப்பட்டது