தர்வா ஆளுநரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox settlement
<!-- See Template:Infobox settlement for additional fields and descriptions -->| name = Dara‘a Governorate
| native_name = مُحافظة درعا
| native_name_lang = ar<!-- ISO 639-2 code e.g. "ar" for Arabic -->
| settlement_type = [[சிரியாவின் ஆளுநரகங்க்கள்|ஆளுநரகம்]]
| image_skyline =
| image_alt =
| image_caption =
| image_map = Daraa in Syria (+Golan hatched).svg
| map_alt =
| map_caption = சிரியா]]வில் தாரா ஆளுநரகத்தின் அமைவிடம்
| coordinates = {{coord|32.9|36.2|type:adm1st_region:SY|display=inline,title}}
| coor_pinpoint = [[தாரா]]
| coordinates_footnotes =
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|Syria}}
| parts_type = மாவட்டங்கள்
| parts_style = para
| p1 = 3
| established_title = <!-- Established -->
| established_date =
| seat_type = தலைநகரம்
| seat = [[தாரா]]
| leader_title = ஆளுநர்
| leader_name = மர்வான் இப்ராஹிம் ஷர்பக்<ref>{{Cite web|url=https://www.alsouria.net/الهنوس-محافظٌ-عينه-الأسد-وأقاله-في-مر/|title="الهنوس".. محافظٌ عينه الأسد وأقاله في مرحلتين فاصلتين بدرعا|date=May 30, 2020}}</ref>
| unit_pref = Metric<!-- or US or UK -->
| area_footnotes =
| area_total_km2 = 3730
| population_footnotes =
| population_total = 1027000
| population_as_of = 2011
| population_density_km2 = auto
| blank_name_sec1 = மொழிகள்
| blank_info_sec1 = [[அரபு மொழி]]
| timezone1 = [[கிழக்கு ஐரோப்பிய நேரம்|கி.ஐ.நே.]]
| utc_offset1 = +2
| timezone1_DST = [[கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்|கி.ஐ.கோ.நே.]]
| utc_offset1_DST = +3
| iso_code = SY-DR
| website = <!-- {{URL|example.com}} -->
| footnotes =
| official_name =
}}
'''தாரா கவர்னரேட்''' (''Daraa Governorate'', {{Lang-ar|مُحافظة درعا}} ''{{Transl|ar|ALA|Muḥāfaẓat Dar‘ā}}'' ) என்பது [[சிரியா]]வின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது. ஆளுநரகம் 3,730 கி.மீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக தெற்கே [[ஜோர்தான்]], மேற்கில் குனேத்ரா ஆளுநரகமும், [[இசுரேல்|இஸ்ரேலும்]], வடக்கே ரிஃப் டிமாஷ்க் ஆளுநரகம், கிழக்கில் அஸ்-சுவைடா ஆளுநரகம் ஆகியவை உள்ளன. ஆளுநரகத்தின் மக்கள் தொகை 998,000 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு மதிப்பீடு). ஆளுநரகத்தின் தலைநகரம் தாரா நகரம் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/தர்வா_ஆளுநரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது