குபேர குசேலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 27:
| imdb_id =
}}
'''குபேர குசேலா''' [[1943]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஆர். எஸ். மணி]], மற்றும் [[பி. எஸ். இராமையா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பி. யு. சின்னப்பா]], [[பாபநாசம் சிவன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். குசேலர், குபேர குசேலராக ஆன பிறகு என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்து, [[பி. எஸ். இராமையா]] இப்படத்துக்கான கதை, வசனத்தை எழுதியிருந்தார்.<ref>{{cite web | url=https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2016/06/15221454/1019134/cine-history-Elangovan.vpf | title=இளங்கோவன் டைரக்டர் ஆனார்: சோமுவுடன் இணைந்து மஹாமாயாவை இயக்கினார் | publisher=மாலை மலர் | work=கட்டுரை | date=2016 சூன் 15 | accessdate=13 ஆகத்து 2018}}</ref><ref name="thehindu1">{{cite web |author= Randor Guy |url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Kubera-Kuchela-1943/article3021915.ece |title=Kubera Kuchela 1943 |publisher="[[தி இந்து]]" |date=11 September 2009 |accessdate=2016-04-18}}</ref><ref>http://tamilrasigan.com/kubera-kuchela-1943-tamil-movies-online-watch-free/</ref><ref>{{cite web|url=http://indiancine.ma/DUV/info|title=DUV|accessdate=2016-04-20|publisher=indiancine.ma}}</ref><ref>{{cite web|url=http://moviebuff.com/Kubera-Kuchela|title=Kubera Kuchela|accessdate=2016-04-20|publisher=moviebuff}}{{dead link|date=February 2020 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
ஏழையான குசேலன் தன் நண்பன் கண்ணனைக் கண்டு அவனால் குபேரன் போன்ற செல்வத்தை அடைகிறார். அதனால் உலகம் குசேலனை பூலோக குபேரன் என அழைக்கிறது. இதனால் செல்வத்தின் அதி தேவதையான குபேரன் ஆத்திரம் அடைகிறார். அதைத் தொடர்ந்து குசேலனுக்கு எதிராக அவர் சதிசெய்கிறார்.<ref>{{cite journal | title=சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-8 மணிக்கொடி பி.எஸ்ராமையா | author=அறந்தை நாராயணன் | journal=தினமணி கதிர் | year=1996 | month=நவம்பர் 10}}</ref> அளவுக்கு மீறி பணம் வந்த பிறகு குசேலர் காயகல்பம் சாப்பிட்டு இளைஞர் ஆகிறார். பின்னர் டி.ஆர்.ராஜகுமாரியை காதலிக்கிறார். இதனால் அவர் குடும்பத்தில் குழப்பங்களையும், திருப்பங்களும் ஏற்படுகின்றன.
 
== கதைச்சுருக்கம் ==
இருபத்தேழு குழந்தைகளுடன் பரம ஏழையான குசேலர் (''[[பாபநாசம் சிவன்]]'') தன்னுடன் சிறுவயதில் ஒரே குருவிடம் கல்விபயின்ற கிருஷ்ணரிடம் (''பி. எஸ். கோவிந்தன்'') போனார். கிருஷ்ணர் அவருக்கு குபேர வாழ்க்கையை அளித்தார். உலகம் குசேலரை பூலோக குபேரன் என்று புகழ்ந்தது. குசேலர் மனைவி சுசீலையின் ([[எஸ். ஆர். ஜானகி]]'') மனதில் கர்வம் பிறக்கிறது. கிருஷ்ணரின் பூஜையையே அலட்சியம் செய்கிறாள். அதே சமயம் செல்வத்தின் அதிதேவதையான குபேரனுக்கும் (''[[டி. பாலசுப்பிரமணியம்]]'') ஆத்திரம் வருகிறது. அவன் தன் கையாளான குண்டலகேசரியை (''எல். நாராயணராவ்'') குசேலரை பாதாள உலகத்திற்கு அழைத்து வரும்படி அனுப்புகிறான். பாதாளகேது (''ஆர். பாலசுப்பிரமணியம்'') என்ற அசுரனைத் தூண்டிவிட்டு குசேலனைக் கொல்லவும், கிருஷ்ணனுக்கு புத்தி கற்பிக்கவும் தானே புறப்படுகிறான்.<ref name=SB/><ref>{{cite journal | title=சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-8 மணிக்கொடி பி.எஸ்ராமையா | author=அறந்தை நாராயணன் | journal=தினமணி கதிர் | year=1996 | month=நவம்பர் 10}}</ref>
 
இவற்றை எல்லாம் அறிந்த கிருஷ்ணன் பாதாளலோகத்திற்குப் போய் அசுரர்களின் குலதெய்வமான பாதாளபைரவி ரூபத்தில் தோன்றி ஒரு மாலையிலிருந்து மல்லிகா (''[[டி. ஆர். ராஜகுமாரி]]'') என்ற அழகிய பெண்ணைப் படைக்கிறான். அவளைப் பாதாளகேதுவின் மகளாக அவனிடம் விட்டுவிட்டு மறைகிறான்.<ref name=SB/>
 
பாதாளகேதுவிடம் குசேலரைப் பிடித்து பைரவிக்கு பலி கொடுக்கும்படி தூண்டிவிட வந்த குபேரன் மல்லிகாவைச் சந்தித்து அவள் மேல் காதல் கொள்கிறான். குண்டலகேசரி ஒரு வைத்தியன் வேடத்துடன் குசேலரிடம் போய் அவர் மனதைக் கலைத்து, அவருக்குக் காயகல்பம் கொடுத்து இளைஞனாக்குகிறான். இளைஞரான குசேலர் (''[[பி. யு. சின்னப்பா]]'') மனதில் ஆசையைத் தூண்டிவிடுகிறான். அவர் மூன்று உலகத்தையும் அடக்கியாள வேண்டுமென்கிறான். அதற்காக பாதாளபைரவியிடம் வரம் வாங்கலாமென்று அவரைப் பாதாளத்திற்கு அழைத்துக் கொண்டு வருகிறான்.<ref name=SB/>
 
குசேலரைப் பாதாளகேது பலியிடுவதற்கு முன் மல்லிகா அவரை நந்தவனத்தில் சந்தித்து அவரிடம் காதல் கொள்கிறாள். அதனால் அவரைப் பலியிட முயலும்போது அதைத் தடுக்க முயலுகிறாள். ஆனால் பாதாளகேது பிடிவாதமாகப் பலியிடப் போகும்போது கிருஷ்ணன் ஒரு தந்திரம் செய்து குசேலரைக் காப்பாற்றுகிறான்.<ref name=SB/>
 
குசேலர் மல்லிகாவின் காதலைப் புறக்கணிக்கிறார். மல்லிகா ஒரு சாகசம் செய்து அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்லுகிறாள். அங்கே ஒரு நாடகம் நடத்திக் குசேலர் மன உறுதியைக் கலைத்துத் தனக்கு மாலையிடும்படி செய்கிறாள். குசேலர் இப்போது அவள் மோகவலையில் விழுகிறார். குண்டலகேசரி செய்த தந்திரத்தில் குசேலர் மல்லிகாவை உதறித் தள்ளி விட்டு வரம் வாங்கக் கோவிலுக்கு ஓடுகிறார். குபேரன் குசேலர் வேடத்தில் (''ஈ. கிருஷ்ணன்'') வந்து மல்லிகாவை நந்தவனத்திற்கு அழைத்துச் சென்று அங்கே அவளைக் கொன்று விடுகிறான். குசேலன் தான் அவளைக் கொன்றாரென்றும் பாதாளகேதுவை நம்பவைக்கிறான். பாதாளகேது குசேலரை அவர்கள் தேசவழக்கப்படி உடன்கட்டையேற்ற உத்தரவிடுகிறான். முடிவில் கிருஷ்ணனின் திருவிளையாடலில் குசேலனும், மல்லிகாவும் இணைகின்றனர்.<ref name=SB/>
 
== நடிகர்கள் ==
வரி 158 ⟶ 169:
|}
 
== வரவேற்பு ==
==இவற்றையும் பார்க்கவும்==
[[இரண்டாம் உலகப் போர்]]க் கால உச்சத்தில் இத்திரைப்படம் வெளியானது. போர் வீரர்கள் சென்னை நகர வீதிகளில் [[விசையுந்து]]களிலும், இராணுவக் கவச வாகனங்களிலும் பவனி வந்து கொண்டிருந்த காலம். அவர்களைக் கவருவதற்காக, இத்திரைப்படத்துக்கான வீதி விளம்பரங்களில் ''யார் பணக்காரர்? குபேரனா, குசேலரா? திரைப்படத்தைப் பாருங்கள்'' என ஆங்கிலத்தில் மட்டும் அச்சிட்டு வெளியிட்டிருந்தார்கள்.<ref name="thehindu1" />
* [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1943]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.hindu.com/cp/2009/09/11/stories/2009091150401600.htm Kubera Kuchela 1943], Blast from the past, by Randor Guy
வரி 168 ⟶ 181:
[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:டி. ஆர். ராஜகுமாரி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:டி. எஸ். துரைராஜ் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பி. யு. சின்னப்பா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குபேர_குசேலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது