"கண்ணகி (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

117 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
re-categorisation per CFD using AWB
சி (re-categorisation per CFD using AWB)
கண்ணகி திரைப்படத்தின் பாடல்களை [[உடுமலை நாராயணகவி]] எழுத, [[எஸ். வி. வெங்கட்ராமன்]] இசையமைத்திருந்தார். திரைப்படத்துக்குப் பின்னணி இசை வழங்கியவர்கள் கே. வி. நாயுடு குழுவினர்.<ref name=SB>''கண்ணகி'' பாட்டுப் புத்தகம், சக்தி பிரசு, காரைக்குடி, 1942</ref> டி. ஏ. ஜெயலட்சுமி, கே. ஆர். ஜெயலட்சுமி ஆகியோர் நடனமாடியிருந்தனர். டி. ஆர். ரகுநாத் நடனக் காட்சியை அமைத்திருந்தார். டி. ஆர். ரகுநாத் மாதவியாக நடித்த எம். சரோஜாவைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார்.<ref name=hindu>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kannagi-1942/article3021610.ece |title=Kannagi 1942 |work=The Hindu |accessdate=12-09-2015 |archiveurl=https://archive.is/20140823092522/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kannagi-1942/article3021610.ece |archivedate=23 August 2014 |deadurl=yes |df= }}</ref>
 
"வளர்கோட்டு இளம் பிறையும்" என்ற பாடலில் ''மாசிலா ஆன் கன்று வயது வந்து பசுவாகி ..'' என ஒரு வரி உள்ளது. '''ஆன்''' என்பது பசு. ஆன் கன்று என்றால் பசுங்கன்று. சில பாட்டுப் புத்தகங்களில் ஆன் என்பதற்குப் பதிலாக <strikes>ஆண்</strikes> என்று அச்சிட்டுள்ளார்கள். அச்சில் உள்ள பொருட்குற்றத்தை எடுத்துக்காட்டவே இந்த விளக்கம்.
 
{| class="wikitable"
[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பி. கண்ணாம்பா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பி. யு. சின்னப்பா நடித்த திரைப்படங்கள்]]
9,723

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3085321" இருந்து மீள்விக்கப்பட்டது