பேச்சு:ஜகார்த்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கருத்து
 
வரிசை 7:
 
:{{ping|செல்வா}} பரிந்துரைத்துள்ளவாறு சக்கார்த்தா என்றெழுதுவதில் தவறில்லை. ஆனாலும் உள்ளூர் ஒலிப்புக்கு நெருக்கமாக எழுதுவதாயின் ''யக்கார்த்தா'' என்றோ இகரம் சேர்த்து ''இச்சக்கார்த்தா'' என்றோ எழுதுவது சாலச் சிறந்தது. இந்தோனேசியாவில் பழைய முறைப்படி Djakarta என்றும் புதிய முறைப்படி Jakarta என்றும் எழுதப்படுகிறது. இங்கே சாவக மொழியைப் போன்று J வலிந்து ஒலிக்கப்படுவதே வழமை. அது அச்சம் என்பதில் வரும் சகர ஓசைக்கு நெருக்கமானது. எனவே, ஏனைய பயனர்களின் கருத்துக்களையும் அறிந்து இத்தலைப்பை மாற்றுவது நல்லது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 08:22, 5 சனவரி 2021 (UTC)
:: ஆம் {{ping|Fahimrazick}}, தமிழில் சக்கை போன்ற சொற்கள் இருப்பதால், சக்கார்த்தா என்றெழுதலாம். யாக்கார்த்தா (யா நெடில்) என்றோ செக்கார்த்தா என்றோ கூட எழுதலாம். 'இச்சக்கார்த்தா' என்றெழுதத் தேவையில்லை என்றெண்ணுகின்றேன். --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 09:57, 5 சனவரி 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஜகார்த்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜகார்த்தா" page.