ஹிஜிகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
}}
 
'''ஹிஜிகி''' நிஹாங்கோ அல்லது [[ஜப்பான்]],[[கொரியா]] மற்றும் [[சீனா]] ஆகியவற்றைச் சுற்றி அமைந்திருக்கும் [[காடு|காடுகளில்]] உள்ள [[கடற்கரை|கடற்கரை பாறைகளில்]] வளர்கிறது. இது பழுப்பு நிறமுள்ள ஒரு வகை கடல் [[காய்கறி]] ஆகும்.ஹிஜிகி பல [[நூற்றாண்டு|நூற்றாண்டுகளாக]] ஜப்பானிய உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.இதில் நார்ச்சத்து,[[கால்சியம் (சத்து)|கால்சியம்]], [[இரும்புச் சத்து|இரும்பு]] மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசியமான தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன.ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளின்படி '''ஹிஜிகி''' உடல்நலம் மற்றும் அழகுக்கு உதவுகிறது.
இயற்கை தயாரிப்பு கடைகளில் ஹிஜிகி 30 ஆண்டுகளாக விற்கப்படுகின்றது.ஹிஜிகியின் சமையல் பயன்பாட்டு முறைகள் [[வடஅமெரிக்கா|வட அமெரிக்காவில்]] ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
 
சமீபத்திய ஆய்வுகள், ஹிஜிகியில் [[நச்சுத்தன்மை]] இருப்பதை கண்டறிந்துள்ளன.(ஜப்பானைத் தவிர) [[கனடா]], ஐக்கிய [[இராச்சியம்]] உட்பட பல நாடுகளில் உணவு பாதுகாப்பு முகவர் நிலையங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளன.ஆனால் அமெரிக்கா இதற்கு எதிராக அறிவுறுத்தியுள்ளது.<ref>{{cite web|url=http://fsrio.nal.usda.gov/nal_web/fsrio/printresults.php?ID=4968|title=Survey of Total and Inorganic Arsenic in Seaweed - Food Safety Research Information Office|publisher=United States Department of Agriculture|date=2004|accessdate=30 September 2014|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20140328011453/http://fsrio.nal.usda.gov/nal_web/fsrio/printresults.php?ID=4968|archivedate=28 March 2014}}</ref><ref>{{cite web|url=http://www.inspection.gc.ca/food/information-for-consumers/fact-sheets/specific-products-and-risks/chemical-hazards/inorganic-arsenic/eng/1332268146718/1332268231124|title=Inorganic Arsenic and Hijiki Seaweed Consumption|publisher=Canadian Food Inspection Agency|date=20 March 2012|accessdate=12 March 2015}}</ref><ref>[http://www.food.gov.uk/science/research/surveillance/fsis2004branch/fsis6104#.UzSI3Vd7Q1I] {{webarchive |url=https://web.archive.org/web/20130719114816/http://www.food.gov.uk/science/research/surveillance/fsis2004branch/fsis6104#.UzSI3Vd7Q1I |date=July 19, 2013 }}</ref>
 
==மேற்கில்==
 
ஒரு ஆங்கில மொழி வெளியீட்டில் 1867 ஆம் ஆண்டில் "ஹிஜிகி" என்ற சொல் முதன்முதலில் தோன்றியது.அந்த வெளியிடானது ஜேம்ஸ் கர்டிஸ் ஹெப்பர்ன் எழுதிய ஜப்பானிய மற்றும் ஆங்கில [[அகராதி]] ஆகும்."ஹிஜிகி" என்ற சொல் அமெரிக்காவில் 1960 களிலிருந்து பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.ஜப்பானிலிருந்து உலர்ந்த வடிவத்தில் [[இறக்குமதி]] செய்யப்பட்டது.[[இயற்கை]] உணவு கடைகளில் பரவலாகக் கிடைத்தது.
 
==தோற்றம் மற்றும் தயாரிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஹிஜிகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது