"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

621 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
*மீண்டும் [[திமுக]]-[[காங்கிரஸ் கட்சி|காங்கிரசுடனும்]], [[அதிமுக]]-[[ஜனதா கட்சி]] உடனும் கூட்டணி அமைத்துக் கொண்டன. [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[இந்திரா காங்கிரசு|காங்கிரஸ்]]-[[திமுக]] கூட்டணி [[அதிமுக]]-[[ஜனதா கட்சி]] கூட்டணியை வென்று பெருவாரியான நாடாளுமன்ற இடங்களை பிடித்தது. மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்று [[இந்திரா காந்தி]] மூன்றாவது முறையாக [[இந்தியப் பிரதமர்|இந்தியாவின்]] பிரதமரானார். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியினால் உற்சாகம் கொண்ட [[இந்திரா காங்கிரசு|காங்கிரஸ்]]-[[திமுக]] கூட்டணியினர் இதே போல சட்டமன்றத் தேர்தலிலும் எளிதில் வெல்லலாம் என்று கணக்கிட்டனர்.
 
*ஆனால் அப்போது [[இந்திரா காந்தி]] அவர்கள் தனது எதிர் கட்சியான [[ஜனதா கட்சி]]யின் கூட்டணியில் உள்ள மாநிலகட்சிகள்யாவும் மக்களுக்கு விருப்பமில்லாத ஆட்சியாக கருதி கலைக்கப்படும் என்று காரணம் காட்டி மத்தியில் உள்ள தனது அதிகார செல்வாக்கை பயன்படுத்தி கலைத்தார். அதைஅந்த ஆட்சி கலைப்பு திட்டத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட [[திமுக]] கட்சி தலைவர் [[மு. கருணாநிதி|கருணாநிதி]] அவர்களும் தமிழ்நாட்டிலும் [[ஜனதா கட்சி]] கூட்டணியில் இருந்த [[அதிமுக]] ஆட்சியைக் கலைத்தார்கலைக்க வேண்டும். என்று [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] தலைமையில் [[இந்திரா காந்தி]]யிடம் [[மு. கருணாநிதி|கருணாநிதி]] அவர்கள் கொரிக்கை ஏற்று தமிழ்நாட்டில் [[எம். ஜி. ஆர்|எம்.ஜி.ஆரின்]] ஆளும் கட்சியான [[அதிமுக]] அரசை கலைத்தது.
 
*உடனே மே 1980 இல் [[மு. கருணாநிதி]] அவர்களின் தலையீட்டால் மீண்டும் சட்டமன்ற இடை தேர்தல் நடத்தப்பட்டது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3085680" இருந்து மீள்விக்கப்பட்டது