செல்வமுரளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மென்பொருள் உருவாக்குநரும் தமிழ்க் கணிமை வல்லுனரும் ஆவார்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | name = செல்வமுர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

20:29, 5 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

செல்வமுரளி (பிறப்பு: ஜூன் 14, 1985) மென்பொருள் உருவாக்குநரும் தமிழ்க் கணிமை வல்லுனரும் ஆவார்.[1] இவர் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் இந்தியக்கிளை ஒருங்கிணைப்பாளராகவும், பின் செயல் இயக்குநராகவும், அதன்பின் தலைவராகவும் இருந்தவர். இவரின் விவசாயம் என்ற குறுஞ்செயலிக்காக 2015 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதினைப் பெற்றார்.[2][3]

செல்வமுரளி
பிறப்புசூன் 14, 1985 (1985-06-14) (அகவை 38)
மத்தூர், கிருஷ்ணகிரி
தேசியம்இந்தியன்
பணிமென்பொருள் உருவாக்குநர் & இதழாளர்

இவர் 1985 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் எனும் ஊரில் பிறந்தவர்.[2] இவர் கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியில் ‘விசுவல்மீடியா டெக்னாலஜிஸ்’ என்ற கணினி மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.[4] அக்ரிசக்தி என்ற விவசாய வார இதழையும் நடத்திவருகிறார்.[5] தமிழில் யுனி அம்மா என்ற பெயரில் 25 ஒருங்குறி எழுத்துருக்களை இலவசமாக வெளியிட்டுள்ளார்.[6]


மேற்கோள்கள்

  1. "கிருஷ்ணகிரியில் கணினி நிறுவனம் நடத்தும் செல்வ முரளி உருவாக்கிய ’விவசாயம்’ செயலிக்கு விருது! Read more at: https://yourstory.com/tamil/08fcb9da4f-the-company-operates-a-system-of-wealth-creation-krishnagiri-murali-39-agriculture-39-award-to-the-processor-". யுவர் ஸ்டோரி. https://yourstory.com/tamil/08fcb9da4f-the-company-operates-a-system-of-wealth-creation-krishnagiri-murali-39-agriculture-39-award-to-the-processor-. பார்த்த நாள்: 5 January 2021. 
  2. 2.0 2.1 "செயலாலும் செயலியாலும் விவசாயிகளுக்கு உதவும் இளைஞர்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/supplements/ilamai-puthumai/210271-.html. பார்த்த நாள்: 5 January 2021. 
  3. "”இந்த ஆப் உருவாகக் காரணமே நம்மாழ்வார்தான்!” - கணினித் தமிழ் விருது பெற்ற செல்வமுரளி". விகடன். https://www.vikatan.com/technology/gadgets/87701-an-interview-with-selvamurali-for-his-new-app-for-farmers. பார்த்த நாள்: 5 January 2021. 
  4. "விவசாய புரட்சி: நம்மாழ்வார் கனவு செல்வமுரளியால் நிறைவு". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=1443852. பார்த்த நாள்: 5 January 2021. 
  5. "அக்ரிசக்தி விவசாயம்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. "யுனி அம்மா Tamil Unicode Fonts". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வமுரளி&oldid=3085751" இலிருந்து மீள்விக்கப்பட்டது