கணேஷ் வி தெவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒன்றிணைப்பு வார்ப்புரு
No edit summary
வரிசை 11:
 
== ஆசிரியப்பணி ==
2002 ஆம் ஆண்டு முதல், குசராத்குஜராத் மாவட்ட காந்திநகரில் உள்ள திருபாய் அம்பானியின் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கிருந்து விலகி, பரோடா மஹாராஜா சயாஜிராவோ பல்கலைக் கழகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பரோடாவிலிருந்து உலகின் மொழி வேறுபாட்டின் வரைபடத்தைத் தொடர, கருநாடக மாநிலத்தின் தார்வார்ட்க்குச் சென்றார்.
 
== மொழி ஆய்வுப்பணி ==
வரிசை 17:
 
== விருதுகள் ==
# அரசர் கிளாசு விருது (2003) (குசராத்தில்குஜராத்தில் ஒடுக்கப்பட்ட மொழிகளைக் காப்பதற்காக)
# துர்கா பகவத் நினைவு விருது (வனப்பிரசுதம் என்னும் பழங்குடி பற்றிய நூலுக்காக)
# சாகித்ய அகாதெமி விருது (2005) (இலக்கியப் படைப்புக்காக)
"https://ta.wikipedia.org/wiki/கணேஷ்_வி_தெவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது