ரங்கன ஹேரத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 114:
துடுப்பாட்டத்தில் மிகச்சிறந்த இடக்கைப் பந்து வீச்சாளர்களில் ஒருவராகப் புகழப்படும் ரங்கன ஹேரத் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட]] இடக்கை சுழற்திருப்ப பந்துவீச்சாளர்களில் சிறந்த உலக சாதனையை இவர் கொண்டுள்ளார். 2016 மே 29 இல், [[முத்தையா முரளிதரன்]], [[சமிந்த வாஸ்]] ஆகியோருக்கு அடுத்ததாக 300 தேர்வு இலக்குகளைக் கைப்பற்றிய மூன்றாவது இலங்கை வீரர் என்ற சாதனையை எட்டினார்..<ref>{{cite web | url=http://www.espncricinfo.com/england-v-sri-lanka-2016/content/story/1020977.html | title=Everyman Herath waddles into history | publisher=ESPNCricinfo | date=29 மே 2016 | accessdate=31 மே 2016}}</ref>
 
டிசம்பர் 23,2016 இல் [[சிம்பாப்வே|சிம்பாப்வேயில்]] சுற்றுப்பயணம் செய்து விளையாடும் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] ஹெராத் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராக]] நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.srilankacricket.lk/news/rangana-herath-to-captain-sri-lanka-against-zimbabwe|title=Rangana Herath to Captain Sri Lanka against Zimbabwe|work=Sri Lanka Cricket|date=23 October 2016|accessdate=11 February 2018}}</ref> இதன்மூலம் அதிக வயதில் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் தலைமை தாங்கிய இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார். இதர்குஇதற்கு முன் [[டொம் கிரவெனி]] தலைமை தாங்கியதே சாதனையாக இருந்தது.<ref>{{cite news|url=http://www.espncricinfo.com/zimbabwe-v-sri-lanka-2016-17/content/story/1062963.html|title=Mathews injured, Herath set for late captaincy debut|work=ESPNcricinfo|access-date=23 October 2016}}</ref>
 
== சர்வதேச போட்டிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரங்கன_ஹேரத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது