"ரஞ்சிதா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

256 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
சான்று சேர்ப்பு
சி (தானியங்கிஇணைப்பு category இந்தியத் திரைப்பட நடிகைகள்)
சி (சான்று சேர்ப்பு)
 
| filmfareawards =
}}
'''இரஞ்சிதா''' ஓர் [[இந்தியா|இந்திய]] திரைப்பட நடிகை. பல [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] திரைப்படங்களில் நடித்துள்ளார். தமது திரையுலக நுழைவை 1992ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் [[பாரதிராஜா]] இயக்கிய தமிழ்ப் படமான ''நாடோடித் தென்றல்'' மூலம் துவக்கினார். ''ஜெய்ஹிந்த்'',''கர்ணா'' படங்களில் [[அர்ஜூன்]],''தோழர் பாண்டியன்'',''அமைதிப்படை''யில் [[சத்தியராஜ்]], ''தமிழச்சி''யில் [[நெப்போலியன் (திரைப்பட நடிகர்)|நெப்போலியன்]],''மக்களாட்சி''யில் [[மம்முட்டி]],''பெரிய மருது''வில் [[விஜயகாந்த்]],''சின்ன வாத்தியாரில்'' [[பிரபு]] எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். <ref>{{Cite news|title=ரஞ்சிதா பயோடேட்டா |url=https://tamil.filmibeat.com/celebs/ranjitha.html|work=filmibeat.com |date=27 திசம்பர் 2018 |access-date=06 சனவரி 2021 |language=தமிழ்}}</ref>
 
தவிர [[மலையாளம்|மலையாள]] , [[தெலுங்கு]] திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
2,339

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3085861" இருந்து மீள்விக்கப்பட்டது