மந்திப் புறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 23:
43 செ.மீ. - ஆலிவ் பழுப்பு நிறங் கொண்ட உடலும் வெளிர்சாம்பல் நிறத்தலையும் மார்பும் கொண்டது.
== காணப்படும் பகுதிகள் ==
வடகிழக்கு இந்தியாவின் மலைப் பகுதிகளிலும் தென்மேற்கு இந்தியாவின் மலைப் பகுதிகளும் மட்டுமே காணப்படும் இது இந்தியாவின் இடைப்பட்ட பகுதிகளில் காணப்படுவதில்லை. மேற்குத் தமிழ்நாட்டில் மலைத்தொடர் சார்ந்த பசுங்காடுகளில் 2000 மீ. ஊயரம்உயரம் வரை காணலாம்.
== உணவு ==
15 முதல் 20 வரையான குழுவாகப் பெரிய மரங்களில் இலை தழைகளிடையே மறைந்து இரை தேடும். பழங்களையே முக்கிய உணவாகக் கொள்ளும் இது சாதிக்காயை முழுவதுமாக அப்படியே விழுங்கும் பழக்க முடையது. காலையிலும் பிற்பகலிலும் உயரக்கிளைகளில் அமர்ந்து வெயில் காயும் இது இருட்டுவதற்கு முன்பே அடையும் இடம் செல்லும். '''''கஉயுக்கோ''''' '''''க்உயூக்கோ''''' என குரல் கொடுக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/மந்திப்_புறா" இலிருந்து மீள்விக்கப்பட்டது