பேச்சு:பீரங்கி வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
தகரி எனும் சொல்லே சிறந்தது. பீரங்கி என்பது பொருந்தா சொல் அல்லவா? --[[பயனர்:Jayreborn|Jayreborn]] ([[பயனர் பேச்சு:Jayreborn|பேச்சு]]) 20:54, 23 செப்டம்பர் 2020 (UTC)
 
 
சொன்னால் எங்கையா கேட்கின்றனர். இதே போல தான் தெறுவேயம் என்று கன்னொன்னை மொழிபெயர்த்து எழுதினேன். ஆனால் அவர்கட்கு பீரங்கி (From port. firangki https://en.wiktionary.org/wiki/firangi#English) என்பது தான் தமிழாம். தெறுவேயம் என்னும் புதிதாய் உருவான சொல்லிற்கு ஆதாரம் வேண்டும். இதற்கெல்லாம் ஆதாரத்திற்கு எங்கையா போவது.? ஆதாராம் வேண்டுமென்றால் இன்னுமொரு ஐம்பது வருடம் கழித்துதான் கொடுக்க முடியும். அப்போது தமிழே சிதைந்திருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:பீரங்கி_வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பீரங்கி வண்டி" page.