தேர்வுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
ஒரு அணியின் ஆட்டப் பகுதி முடிவுக்கு ''(End)'' வரும் சூழ்நிலைகள்:
* '''அனைவரும் வெளியேறுதல் ''(All-Out)''''' - மட்டைபிடிக்கும் அணியின் பத்து வீரர்களும் ஆட்டமிழந்து வெளியேறும்போது அந்த அணியின் ஆட்டப்பகுதி முடிவுக்கு வரும்
* '''அறிவித்தல் ''(Declare)'''''- மட்டைபிடிக்கும் அணியின் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] தங்கள் அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தால் அதன் ஆட்டப் பகுதி முடிவுக்கு வரும்- பொதுவாக அவர் தங்கள் அணி இந்த ஆட்டப் பகுதியில் எடுத்துள்ள ஓட்டங்கள் போதுமானது என்று எண்ணினால் இவ்வாறு அறிவிப்பார்.
* '''இலக்கை எட்டுதல் ''(Chased the Target)'''''- நான்காவது ஆட்டப்பகுதியில் மட்டைபிடிக்கும் அணி தன் இலக்கை எட்டும் போது வெற்றி பெறும்.
* '''ஆட்ட நேரம் முடிதல் ''(Time-Up)'''''- ஆட்டப்பகுதி முடிவடையும் முன்பே ஆட்ட நேரம் முடிந்துவிட்டால் ஆட்டம் வெற்றி/தோல்வி இன்றி நிறைவடையும்
 
"https://ta.wikipedia.org/wiki/தேர்வுத்_துடுப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது