இயேசுப் பல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
[[கிரேக்கம்|கிரேக்கத்]] [[தொன்மவியல்|தொன்மவியலின்]] படி, இவ்விலங்கு [[சேவல்]], [[பாம்பு]], [[சிங்கம்]] ஆகிய [[விலங்கு]]களின் [[உடல்|உடற்பகுதி]]களால் ஒன்றிணைந்து உருவானது. [[புராணம்|அப்புராணக்]] கதையின் படி, இது பாம்புகளின் [[அரசன்]]. மேலும் உற்றுநோக்கும் போது, [[மனிதன்]] கல்லாகி விடுவான் என்று கூறப்படுகிறது.<ref name="Sprackland">{{cite book |author=Robert George Sprackland |title=Giant lizards |publisher=T.F.H. Publications |location=Neptune, NJ |year=1992 |pages= |isbn=0866226346 |oclc= |doi= |accessdate=}}</ref><ref group="கு">ISBN = [[சர்வதேசத் தர புத்தக எண்]]</ref>
 
βασιλίσκος (''பாசிலி'சுகோசு''')என்ற [[கிரேக்க மொழி|கிரேக்க]] சொல்லுக்கு குட்டிஅரசன்/சிற்றரசன் என்பது பொருளாகும்.பொருள் இந்த அடைமொழியை மொழியை, [[1758]] ஆம் ஆண்டு [[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயசு]] வெளியிட்ட, [[இயற்கை முறைமை]]<ref name="Sprackland"/> [[புத்தகம்|புத்தகத்தின்]] 10வது பதிப்பில் காணலாம்.
 
==சூழியல்==
வரிசை 38:
==சிறப்பியல்பு==
;உடலமைப்பு
:இப்[[பேரினம் (உயிரியல்)|பேரினத்திலுள்ள]] சிற்றனங்களில், இந்த சிற்றனம்சிற்றினம் தான் உருவத்தில் பெரியது. தலை உச்சி முதல் முதுகு வரை உயரமான மீன்சிறை/மீனின் [[இறகு]] போன்ற அமைப்பு உள்ளது. பழுப்புநிற உடலின் இருபக்கவாட்டிலும் வெள்ளை நிற தடிப்புக்கோடு உள்ளது. [[நாக்கு|நாக்கின்]] மேற்புறத்திலும் இத்தகைய கோடுள்ளது. இது வயதாகும் போது, வெளிர்நிறத்திற்கு மாறுகிறது. நன்கு வளர்ந்த ஆண் இரண்டரை அடி வரை இருக்கும். பெண் இரண்டு அடிக்குள் இருக்கும். இவற்றின் குட்டி 2கிராம் எடையே இருக்கும். அதன் [[நீளம்]], ஏறத்தாழ 37 to 43 [[மி.மீ]] இருக்கும்.
 
;உணவு
"https://ta.wikipedia.org/wiki/இயேசுப்_பல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது