பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Fruit Stall in Barcelona Market.jpg|thumb|250px|பல்வேறு பழங்கள்]]
{{சமையல்}}
பூக்கும் தாவரங்களில் [[விதை]]யுடன் கூடிய முதிர்ந்த [[சூலகம்|சூலகமானது]] '''பழம்(கனி)''' என்று அழைக்கப்படுகிறது. முதிராத நிலையில் உள்ள பழம் காய் எனப்படுகிறது. பழங்கள் காய்களை விட அதிக [[சர்க்கரை]]த் தன்மையைக் கொண்டவை. இது பழத்தை உண்ண வரும் [[விலங்கு]]களையும், [[பறவை]]களையும் ஈர்க்க உதவும். விலங்குகளும் பறவைகளும் தொலை தூரம் நகரக்கூடியவையாதலால் அவை பழத்தை உண்பது தாவரங்களின் விதைகளைப் பரப்ப உதவுகிறது. தாவரவியல் கனி மற்றும் சமையல் கனிகள்
 
 
== தாவரவியல் கனி மற்றும் சமையல் கனிகள் ==
[[File:Botanical Fruit and Culinary Vegetables.png|thumb|சமையல் மற்றும் தாவரவியள் கனிகளுக்கிடையேயான தொடர்புகளைக் குறிக்கும் வெண்படம்]]
விதைகள் மற்றும் கனிகள் என்று நாம் அழைக்கும் பொதுவான சொற்கள் தாவரவியல் வகைப்பாடுகளுடன் பொருந்தவில்லை. சமையல் சொற்களில் கனி என்பது தாவரத்தின் இனிப்பான பகுதியாக குறிப்பிடப்படுகிறது. தாவரவியலில் கொட்டை என்பது கடினமான, எண்ணெய் தன்மையுடைய ஓடுடைய உருவாக்கத்தைக் குறிக்கிறது. இதே போல காய்கறி என்பது குறைந்த இனிப்புத் தன்மையுடைய மனமுடைய தாவர பாகங்களைக் குறிக்கிறது. இருப்பினும் தாவரவியலில் கனி என்பது முற்றிய விதைகளுடைய சூற்பையை குறிக்கிறது. கொட்டை உண்மையில் விதைகள் அல்ல. அது முற்றிய சூற்பையுடைய கனியாவே கருதப்படுகிறது.<ref>For a Supreme Court of the United States ruling on the matter, see Nix v. Hedden.</ref> .<ref> name="McGee247" </ref> சமையலில் காய்கறிகள் மற்றும் கொட்டைகள் என்று அழைக்கப்படுபவை தாவரவியலில் கனி என அழைக்கப்படுகிறது, சோளம், குக்கர்பிட்டே (உ.ம். வெள்ளரி, பூசனி, மற்றும் பரங்கிக்காய் ) , கத்திரி, பயறு வகை தாவரங்கள் (பீன்ஸ், நிலக்கடலை, பட்டாணி) , இனிப்பு மிளகு மற்றும் தக்காளி. கூடுதலாக மிளகாய், சில மசாலாக்கள் போன்றவைகளும் தாவரவியலில் கனி என அழைக்கப்படுகிறது.<ref> name="McGee247">{{cite book |last=McGee |first=Harold |title=On Food and Cooking: The Science and Lore of the Kitchen |url=https://books.google.com/?id=iX05JaZXRz0C&pg=PA247&lpg=PA247&vq=Fruit&dq=On+Food+And+Cooking |date=November 16, 2004 |publisher=Simon & Schuster |isbn=0-684-80001-2 |pages=247–248}}</ref>
வரி 17 ⟶ 14:
 
=== கருவுறுதல் ===
சூலகத்தினுள் உள்ள ஒன்று அல்லது மேற்பட்ட சூலகப் பாலணுக்கள் கரு முட்டையைக் கொண்டுள்ளன. <ref>[http://www.palaeos.com/Plants/Lists/Glossary/GlossaryL.html#M] {{webarchive |url=https://web.archive.org/web/20101220200017/http://www.palaeos.com/Plants/Lists/Glossary/GlossaryL.html#M |date=December 20, 2010 }}</ref><!--January 2012, the http://palaeos.com/ web site requests that links like this not be corrected until their major overhaul is completed and a public announcement made.--> இரட்டைக் கருவுறுதலுக்குப் பின் சூல்கள் விதையாக வளர்கின்றன. இச்சூல்களின் கருவுருதலானது மகரந்தச்சேர்க்கை எனும் செயல்முறையோடு துவங்குகிறது.மலரின் ஆண் இனப்பெருக்க பாகமான மகரந்தப்பையில் இருந்து வெளியேறும் மகரந்தத்தூள் பெண் இனப்பெருக்கப் பகுதியான சூலகத்தின் சூல்முடியை வந்தடைகிறது .(மகரந்தச்சேர்க்கை). பின்னர் மகரந்தத் தூள் முளைக்கத்தொடங்கி அதிலிருந்து குழல் ஒன்று வளரத்தொடங்குகிறது. மகரந்தக் குழல் மூலம் கீழாக சூழ்தண்டினுள் சூற்பையை நோக்கி வளர்ந்து செல்கிறது. பின்னர் [[மகரந்தம்|மகரந்த]] குழலின் நுனியானது சூலகத்தை அடைந்தவுடன் சூழ் துளையைத் (''micropyle'') துளைத்துக்கொண்டு சூற்பைக்குள் நுழைகிறது.அங்கு மகரந்தக்குழலானது வெடித்து தான் சுமந்து சென்ற இரண்டு ஆண் பாலணுக்களை தனித்து விடுகின்றது. தனித்து விடப்பட்ட இரண்டு ஆண் [[பாலணு|பாலணுக்களில்]] ஒன்று பெண் பாலணுவுடன் இணைத்து கருவினை உருவாக்குகிறது. மற்றொரு ஆண் இனச்செல்லானது சூற்பையின் மையத்திலுள்ள இரண்டு துருவ உயிரணுக்களுடன் இணைகிறது. இவ்வாறு இரண்டு ஆண் [[பாலணு|இனச்செல்களில்]] ஒன்று கருமுட்டையுடனும் (அண்டம்) மற்றொன்று துருவ உயிரணுக்களுடன் (''Polar Nuclei'') இணையும் மொத்த நிகழ்வும் இரட்டைக் [[கருவுறுதல்|கருவுறுதல் ]] (''Double Fertilization'') என்றழைக்கப்படுகிறது. <ref>{{cite book |author=Mauseth, James D. |title=Botany: an introduction to plant biology |year=2003 |publisher=Jones and Bartlett Publishers |location=Boston |isbn=978-0-7637-2134-3 |page=258}}</ref><ref>{{cite book |author1=Rost, Thomas L. |author2=Weier, T. Elliot |author3=Weier, Thomas Elliot |title=Botany: a brief introduction to plant biology |year=1979 |publisher=Wiley |location=New York |isbn=0-471-02114-8 |pages=135–37}}</ref> இரண்டாவது ஆண் பாலணு மேலும் நகர்ந்து இரண்டு துருவ உயிரணுக்கள் அல்லது இரண்டாம் நிலை உயிரணுக்களுடன் இணைந்து முதல்நிலைக் கருவூண் உயிரணுவை தோற்றுவிக்கிறது. இவ்வாறு இந்த மூன்று உயிரணுக்களை உள்ளடக்கிய இணைதல் நிகழ்ச்சிக்கு மூவிணைவு (''Triple Fusion'') என்று பெயர்.இந்நிகழ்விற்கு உடல் கருவுருதல் எனவும் அழைக்கப்படுகிறது. சில [[தாவரங்கள்|தாவரங்களில்]] இந்த உயிரணு பண்மயத்தன்மையுடன் காணப்படலாம்..இவ்வாறு உருவான கருவூண் உயிரணு ஊட்டத்திசுவாக வளர்ந்து முளை சூழ்தசையை (''Endosperm'') தோற்றுவிக்கிறது.இந்த ஊட்டச்சத்துள்ள திசுவானது வளரும் கருவுக்கு [[உணவூட்டம்|உணவூட்டத்தை]] அளிக்கிறது.கருவுற்ற பெண் முட்டையைச் (சூழ்) சூழ்ந்துள்ள சூற்பை [[கனி|கனியாக]] மாறி விதையை (சூல்) பாதுகாக்கிறது <ref>name="Berger2008">{{cite journal|date=January 2008|title=Double-fertilization, from myths to reality|journal=Sexual Plant Reproduction|volume=21|issue=1|pages=3–5|doi=10.1007/s00497-007-0066-4|author=Berger, F.}}<!--| accessdate = 2009-07-12--></ref>
 
இவ்வாறு சூல் விதையாக மாறிய பின்னர் முற்றிய நிலையில் சூலின் வெளிப்பகுதியான சுற்றுக்கனியம், தசைக்கனி (தக்காளி) அல்லது உள்ஓட்டுத் தசைக்கனி (மா) போல சதைப்பற்றுள்ளதாகவோ கொட்டைகளைப் போல கடினமானதாகவோ இருக்கக்கூடும். பல விதைகள் கொண்ட கனிகளில் சதை வளர்ச்சியானது கருவுற்ற சூல்களின் எண்ணிக்கைக்கு நேர்விகிதத் தொடர்புடையது. <ref>{{cite book |last=Mauseth |title=Botany |url=https://books.google.com/?id=0DfYJsVRmUcC&pg=PP14&lpg=PP11 |pages=Chapter 9: Flowers and Reproduction |nopp=true |isbn=978-0-7637-2134-3 |date=2003-04-25}}</ref> சுற்றுக்கனியமானது வேறுபடுத்தி இறியக்கூடிய வகையில் இரண்டு அல்லது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அது முன்பு குறிப்பிட்டதைப் போல வெளிப்பகுதி வெளியுறை (வெளி அடுக்கு) (epicarp) அல்லது தோல் என்றும் நடுப்பகுதி இடைக்கனியம் (நடு அடுக்கு) (mesocarp) என்றும் உட்பகுதி உட்கனியம் (உள் அடுக்கு) (endocarp) எனவும் அழைக்கப்படுகிறது. சில கனிகளில் குறிப்பாக தனிக் கனிகள் கீழ் மட்டச் சூற்பையிலிருந்து உருவாகின்றன. மேலும் அவற்றில் பூவின் துணை இனப்பெருக்க உறுப்புகளான அல்லி புல்லி சூல் முடி போன்றவை கனியுடன் இணைந்தே காணப்படுகின்றன. மற்ற ஏனைய கனிகளில் அவை கருவுறுதலுக்குப் பின்னர் உதிர்ந்து விழுந்து விடுகின்றன. இத்தகைய பிற மலர் பாகங்கள் கனியின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாக இருக்கும் போது, அது ஒரு துணைக் கனி என்று அழைக்கப்படுகிறது. மலரின் மற்ற பகுதிகளானது பழத்தின் கட்டமைப்பிற்கு காரணமாக இருப்பதால், ஒரு குறிப்பிட்ட பழ வடிவங்களை புரிந்துகொள்ள அப்பகுதிகள் உதவியாக உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது