ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
 
== தேர்தல் வரலாறு ==
* [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989]] நாடாளுமன்றத் தேர்தலில் [[காங்கிரஸ் கட்சி]] தலைவரும் இந்தியப்அன்றைய பிரதமருமான [[ராஜிவ் காந்தி]]யின் தலைமையில் நடந்த [[போபர்ஸ் ஊழல்]] குற்றசாட்டினை எதிர்த்து பிரச்சாரம் செய்ததால். [[ராஜீவ் காந்தி]]யின் [[காங்கிரஸ் கட்சி]] இரண்டாவது முறையாக தொல்வி அடைந்தது. இத்தேர்தலில் [[வி. பி. சிங்]]கின் ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றது.
 
* இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஜனதா தளம் கட்சி தலைமையில் உருவாக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் வலதுசாரி கட்சியான [[பாரதிய ஜனதா கட்சி]]யும், இடதுசாரி கட்சியான [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் [[இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி]] ஆகிய இரு துருவ சித்தாந்தமுடை இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்து ஆதரவு தந்த நிலையில் ஆட்சியிலும் பங்கு கொண்டது. [[வி. பி. சிங்]] இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.
 
* [[1990]] இல் கூட்டணியின்[[வி. பிளவால்பி. சிங்]] அவர்கள் அமல்படுத்திய [[மண்டல் கமிஷன்]] பரிந்துரையின் போது தேசிய கூட்டணியில் இருந்த [[லால் கிருஷ்ண அத்வானி|அத்வானி]]யை பரிந்துரைக்காததால் ஜனதா தளம் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை [[பாஜக]] விலக்கிக் கொண்டதால். தேசிய கூட்டணியில் பிளவு ஏற்பட்டதால். பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் [[வி. பி. சிங்]]கின் ஜனதா தளம் ஆட்சி தொல்வி அடைந்ததை அடுத்து புதிய அரசான ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான [[சந்திரசேகர்]] தலைமையிலான '''சமாஜ்வாடி ஜனதா கட்சி''' என்ற அவர் உருவாக்கிய புதிய கட்சிக்கு [[இந்திய தேசிய காங்கிரஸ்]] மற்றும் [[பாரதிய ஜனதா கட்சி]] பேராதரவுடன் ஆட்சி நடத்தியது.
 
* ஜனதா தளம் கட்சி [[வி. பி. சிங்]] தலைமையில் இயங்கியது. ஆனால் [[சந்திரசேகர்]] ஆட்சியும் குறுகிய காலமே ஆட்சியில் பங்கு பெற்றது. [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] கூட்டணியில் இருந்து ஆதரவை விலக்கிக்[[ராஜீவ் காந்தி]] விலக்கி கொண்டதால் விரைவிலேயே சமாஜ்வாடி ஜனதா கட்சி (1990-1991) ஒன்றறை ஆண்டிலே கவிழ்ந்தது.
 
* [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996|1996]] நாடாளுமன்றத் தேர்தலில் [[பாரதிய ஜனதா கட்சி]] வெற்றி பெற்று [[வாஜ்பாய்]] 13 நாட்களே பிரதமர் ஆக இருந்தாலும். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பாண்மைபெரும்பான்மை இல்லாததால், இரண்டாவது இடத்தில் பெரும்பான்மையை பெற்று இருந்த ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க அக்கட்சி தலைமையில் [[ஐக்கிய முன்னணி (இந்தியா)|ஐக்கிய முன்னணி]] என்ற கூட்டணி உருவாக்கப்பட்டு [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] மற்றும் இரண்டு கம்னியூஸ்ட் கட்சிகளும் ஆதரவளித்ததால். ஜனதா தளம் சார்பில் [[வி. பி. சிங்]] பெருந்தன்மையாக பிரதமர் பதவியை ஏற்க்க மறுத்து ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான [[தேவ கவுடா]] பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.
 
* பின்பு ஜனதா தளம் கட்சிக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த அன்றைய [[காங்கிரஸ் கட்சி]] தலைவரான '''சீதாராம் கேசரி'''க்கும் பிரதமர் [[தேவ கவுடா]]க்கும் அதற்கு முந்தைய காலத்திலே பல பிரச்சனைகள் இருந்து வந்ததால் [[தேவ கவுடா]] மேல் உள்ள அதிருப்தியால் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக கொரினார்வேண்டும் என்றார்.
 
* பின்பு [[தேவ கவுடா]] பிரதமர் பதவியில் இருந்து சிறிது காலத்திலேயே 1997 ஆம் ஆண்டு விலகிய பின் ஜனதா தளத்தின் மற்றோருமற்றொரு மூத்த தலைவர்களில் ஒருவரான [[ஐ. கே. குஜரால்]] அவர்களை பிரதமரானார். அவர் ஆட்சியில் [[காங்கிரஸ் கட்சி]]யின் முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] மரணத்தை குறிப்பிடும் '''ஜெயின் கமிஷனை''' வெளிட்டதால் அதை [[ஐ. கே. குஜ்ரால்]] வெளியிட மறுத்ததால் ஐக்கிய முன்னணியில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த [[காங்கிரஸ் கட்சி]] தலைவர் [[சோனியா காந்தி]] அந்த ஜெயின் கமிஷனை வெளிடாவிட்டால் ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] விலக்கிக் கொள்ளும் என்றவுடன் பிரதமர் [[ஐ. கே. குஜரால்]] வேறு வழியில்லாமல் ஜெயின் கமிஷனை வெளியிட்டதால், அதில் ஜனதா தளம் கட்சிக்கு ஐக்கிய முன்னணியில் இருந்து ஆதரவளித்த தமிழ்நாட்டை சேர்ந்த [[திமுக]] கட்சியின் தலைவர் [[மு. கருணாநிதி|கருணாநிதி]] அவர்கள் தான் [[ராஜீவ் காந்தியின்காந்தி]]யின் படுகொலைக்கு காரணமாக இருந்தஇருந்ததை தமிழககாரணம் ஆளும்காட்டியதால். கட்சியானஉடனே [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] தலைவி [[சோனியா காந்தி]] [[திமுக]] கட்சி ஐக்கிய முன்னணி கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று [[காங்கிரஸ் கட்சி| காங்கிரஸ்]] தலைவி [[சோனியா காந்தி]] கூறியதால். [[ஐ. கே. குஜரால்|குஜராலின்]] ஜனதா தளம் ஆட்சிக்குஆட்சியில் அளித்துஇடம் வந்தபெற்று ஆதரவைஇருந்த [[திமுக]] விலக்கிக்கட்சியை வெளியேற்றியதால் ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு கொண்டதால்இல்லாமல் ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது