வேட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி சான்று இணைப்பு
வரிசை 3:
[[File:வேட்டி என்றழைக்கப்படும் ஆணின் ஆடை.JPG|வேட்டியின் இடுப்புக்கட்டு|thumb|right]]
 
'''வேட்டி''' என்பது [[ஆண்]]கள் உடுத்தும் [[ஆடை]]யாகும். இது உடம்பின் கீழ்ப்பாகத்தில் அதாவது இடுப்பில் உடுத்தப்படுகின்றது. இது [[செவ்வகம்|செவ்வக வடிவில்]] இருக்கும், பொதுவாகத் [[தமிழகம்|தமிழக]] மக்கள் [[வெண்ணிற ஆடை|வெண்ணிற]] வேட்டியை மட்டுமே உடுத்தி வருகின்றனர். [[இசுலாமியர்|முகமதி]]யர்கள் வந்த பிறகே இது வண்ண வேட்டியாக மாறியது.<ref>{{cncite book|editor1-last= |author2=|title=இன்று சர்வதேச வேட்டி தினம்: ஜனவரி 6|volume= |publisher=தினகரன் நாளிதழ் |year= 6 ஜனவரி 2020 |page= |url=https://m.dinakaran.com/article/news-detail/554227}}</ref> இதை [[கைலி]], [[லுங்கி]] அல்லது [[லுங்கி|சாரம்]] என்று அழைக்கின்றனர். வெண்ணிற வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும். பெரும்பாலும் யாரும் தினமும் வேட்டி அணிவதில்லை. முக்கிய விழாக்களில் மட்டுமே அணிகின்றனர்.
 
== வெவ்வேறு பெயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது