ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
* இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஜனதா தளம் கட்சி தலைமையில் உருவாக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் வலதுசாரி கட்சியான [[பாரதிய ஜனதா கட்சி]]யும், இடதுசாரி கட்சியான [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் [[இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி]] ஆகிய இரு துருவ சித்தாந்தமுடைய இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்து ஆதரவு தந்த நிலையில் ஆட்சியிலும் பங்கு கொண்டது. [[வி. பி. சிங்]] இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.
 
* [[1990]] இல் [[வி. பி. சிங்]] அவர்கள் அமல்படுத்திய [[மண்டல் கமிஷன்]] பரிந்துரையின் போது தேசிய கூட்டணியில் இருந்த அன்றைய [[பாரதிய ஜனதா கட்சி]] தலைவர் [[லால் கிருஷ்ண அத்வானி|அத்வானி]]யை பரிந்துரைக்காததால் ஜனதா தளம் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை [[பாஜக]] விலக்கிக் கொண்டதால். தேசிய கூட்டணியில் பிளவு ஏற்பட்டதால். பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் [[வி. பி. சிங்]]கின் ஜனதா தளம் ஆட்சி தொல்வி அடைந்ததை அடுத்து புதிய அரசான ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான [[சந்திரசேகர்]] தலைமையிலான '''சமாஜ்வாடி ஜனதா கட்சி''' என்ற அவர் உருவாக்கிய புதிய கட்சிக்கு [[இந்திய தேசிய காங்கிரஸ்]] மற்றும் [[பாரதிய ஜனதா கட்சி]] பேராதரவுடன் ஆட்சி நடத்தியது.
 
* ஜனதா தளம் கட்சி [[வி. பி. சிங்]] தலைமையில் இயங்கியது. ஆனால் [[சந்திரசேகர்]] ஆட்சியும் குறுகிய காலமே ஆட்சியில் பங்கு பெற்றது. [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] கூட்டணியில் இருந்து ஆதரவை [[ராஜீவ் காந்தி]] விலக்கி கொண்டதால் விரைவிலேயே சமாஜ்வாடி ஜனதா கட்சி (1990-1991) ஒன்றறை ஆண்டிலே கவிழ்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது