குர்தீப் சிங் ஷாஹ்பினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox officeholder | name = குர்தீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:39, 6 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

குர்தீப் சிங் ஷாஹ்பினி ராஜஸ்தானில் உள்ள சங்கரியா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் பாரஸ்தீய ஜனதா கட்சி உறுப்பினராக ராஜஸ்தானின் 15 வது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

குர்தீப் சிங் ஷாஹ்பினி
ராஜஸ்தான் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
திசம்பர் 11, 2018 (2018-12-11)
முன்னையவர்கிருஷன் கட்வா
தொகுதிசங்கரியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 15, 1963 (1963-08-15) (age 60)
ஷாஹ்பினி, ராஜஸ்தான், இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபாரதீய ஜனதா கட்சி
வாழிடம்(s)ஷாஹ்பினி, Tehsil - சங்கரியா, ஹனுமன்கர்

அரசியல் வாழ்க்கை

குர்தீப் சிங் 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சங்கரியா தொகுதியில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், 28212 (20.04%) வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

2013 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் சாங்ரியா தொகுதியில் இருந்து ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார், அதில் அவர் 40,994 (23.58%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

2018 ஆம் ஆண்டில், சங்கரியா தொகுதியில் இருந்து மீண்டும் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 99064 (49.37%) வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்தீப்_சிங்_ஷாஹ்பினி&oldid=3086331" இலிருந்து மீள்விக்கப்பட்டது