ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
* பின்பு ஜனதா தளம் கட்சிக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த அன்றைய [[காங்கிரஸ் கட்சி]] தலைவரான '''சீதாராம் கேசரி'''க்கும் பிரதமர் [[தேவ கவுடா]]க்கும் அதற்கு முந்தைய காலத்திலே பல பிரச்சனைகள் இருந்து வந்ததால் [[தேவ கவுடா]] மேல் உள்ள அதிருப்தியால் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றார்.
 
* பின்பு [[தேவ கவுடா]] பிரதமர் பதவியில் இருந்து சிறிது காலத்திலேயே 1997 ஆம் ஆண்டு விலகிய பின் ஜனதா தளத்தின் மற்றொரு மூத்த தலைவர்களில் ஒருவரான [[ஐ. கே. குஜரால்குஜ்ரால்]] அவர்களைஅவர்கள் பிரதமரானார். அவர் ஆட்சியில் [[காங்கிரஸ் கட்சி]]யின் முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] மரணத்தை குறிப்பிடும் '''ஜெயின் கமிஷன்''' வெளிவந்ததால் அதை [[ஐ. கே. குஜ்ரால்]] வெளியிட மறுத்ததால் ஐக்கிய முன்னணியில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த [[காங்கிரஸ் கட்சி]] தலைவர் [[சோனியா காந்தி]] அந்த ஜெயின் கமிஷனை வெளிடாவிட்டால் ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] விலக்கிக் கொள்ளும் என்றவுடன் பிரதமர் [[ஐ. கே. குஜ்ரால்]] வேறு வழியில்லாமல் ஜெயின் கமிஷனை வெளியிட்டார்.
 
* அப்போது ஜனதா தளம் கட்சிக்கு ஐக்கிய முன்னணியில் இருந்து ஆதரவளித்த தமிழ்நாட்டை சேர்ந்த [[திமுக]] கட்சியின் தலைவர் [[மு. கருணாநிதி|கருணாநிதி]] அவர்கள் தான் [[ராஜீவ் காந்தி]]யின் படுகொலைக்கு காரணமாக இருந்த [[விடுதலைப் புலிகள்|விடுதலை புலிகளின்]] தற்கொலை படைக்கு உதவினார் என்று ஜெயின் கமிஷன் காரணம் காட்டியதால்.
"https://ta.wikipedia.org/wiki/ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது