இயற்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

74 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
DARIO SEVERIஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (DARIO SEVERIஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
[[படிமம்:Sunset - Kumburumoolai, Batticaloa.jpg|thumb|right|நதிக்கரை சூரியன் மறைவுக் காட்சி, இடம் [[மட்டக்களப்பு]], கும்புறுமூலை]]
 
'''இயற்கை''' ({{audio|Ta-இயற்கை.ogg|ஒலிப்பு}}) ''(nature)'' என்பது இயல்பாக இருக்கும் [[தோற்றப்பாடு]] என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து [https://www.quotestamil.in/2021/01/nature-quotes-kavithai-in-tamil.html இயற்கை] என்கின்றோம். உயிரினம், உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும். பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதியே ஆவர். மற்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து மனிதனின் நடத்தைகள் முற்றிலும் வேறுபட்ட தனியான ஒரு பிரிவு என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. இயற்கை என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் நேச்சர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. நேட்சுரா என்ற இலத்தீன் சொல்லின் அடிப்படையில் தருவிக்கப்பட்டதுதான் நேச்சர் என்ற ஆங்கில சொல்லாகும். இதன் பொருள் அவசிய குணங்கள், பிறவிக்குணம் என்பதாக அறியப்படுகிறது. பண்டைய இலக்கியங்களில் பிறவி அல்லது பிறப்பு என்று இதற்கு பொருள் கொள்ளப்பட்டிருந்தது<ref name="etymonline-nature">{{OEtymD|nature|accessdate=2006-09-23}}</ref>.
 
கிரேக்க சொல்லான பிசிசு என்பதின் இலத்தீன் மொழிபெயர்ப்பே நேச்சுரா என்பதாகும். தாவரங்கள், விலங்குகள், மற்றும் உலகிலுள்ள பிற உயிரினங்கள் அனைத்தும் தங்கள் சொந்த விருப்பத்தில் உருவாக்கிக் கொள்ளும் உள்ளார்ந்த பண்புகளுடன் இச்சொல் தொடர்புடையதாகும் <ref>A useful though somewhat erratically presented account of the pre-Socratic use of the concept of φύσις may be found in Naddaf, Gerard ''The Greek Concept of Nature'', SUNY Press, 2006. The word φύσις, while first used in connection with a plant in Homer, occurs very early in Greek philosophy, and in several senses. Generally, these senses match rather well the current senses in which the English word ''nature'' is used, as confirmed by Guthrie, W.K.C. ''Presocratic Tradition from Parmenides to Democritus'' (volume 2 of his ''History of Greek Philosophy''), Cambridge UP, 1965.</ref><ref>The first known use of ''physis'' was by [[ஓமர்]] in reference to the intrinsic qualities of a plant: ὣς ἄρα φωνήσας πόρε φάρμακον ἀργεϊφόντης ἐκ γαίης ἐρύσας, καί μοι '''φύσιν''' αὐτοῦ ἔδειξε. (So saying, Argeiphontes [=Hermes] gave me the herb, drawing it from the ground, and showed me its '''nature'''.) ''[[ஒடிசி (இலக்கியம்)]]'' 10.302-3 (ed. A.T. Murray). (The word is dealt with thoroughly in Liddell and Scott's ''[http://archimedes.fas.harvard.edu/pollux Greek Lexicon]''.) For later but still very early Greek uses of the term, see earlier note.</ref>.
97

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3086355" இருந்து மீள்விக்கப்பட்டது