"மயிலாடுதுறை மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| native_name_lang =
}}
'''மயிலாடுதுறை மாவட்டம்''' ''(Mayiladuthurai)'' districtஎன்பதுஎன்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 38 மாவட்டங்களில் ஒன்றாகும். [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தின்]] [[மயிலாடுதுறை வருவாய் கோட்டம்|மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில்]] இருந்த 4 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களைக்]] கொண்டு தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று 24 மார்ச் 2020 அன்று தமிழக முதல்வர் [[எடப்பாடி க. பழனிசாமி]] சட்டமன்றத்தில் அறிவித்தார்.<ref>{{cite web|url=https://www.hindutamil.in/news/tamilnadu/545916-mayiladuthurai-will-become-new-district.html|title=தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு}} இந்து தமிழ் (24 மார்ச், 2020)</ref><ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/chennai/mayiladuthurai-become-a-new-district-in-tamil-nadu-says-chief-minister-edappadi-palanisamy-380691.html|title=கொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்தது மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு!}}ஒன்இந்தியா தமிழ் (24 மார்ச், 2020)</ref><ref>[https://www.thenewsminute.com/article/mayiladuthurai-become-tamil-nadus-38th-district-120989 Mayiladuthurai to become Tamil Nadu's 38th district]</ref><ref>[https://www.thehindu.com/news/national/tamil-nadu/nagapattinam-to-be-bifurcated-to-create-mayiladuthurai-district-says-tamil-nadu-chief-minister/article31150678.ece Nagapattinam to be bifurcated to create Mayiladuthurai district, says Tamil Nadu Chief Minister]</ref><ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/mayiladuthurai-to-be-tamil-nadus-38th-district/articleshow/74787591.cms Mayiladuthurai to be Tamil Nadu’s 38th district]</ref>
 
இதன் மாவட்ட நிர்வாகத் தலைமையிடமாக [[மயிலாடுதுறை]] உள்ளது. புதிய மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்கான அரசாணையை [[தமிழ்நாடு அரசு]] ஏப்ரல் 7, 2020 அன்று வெளியிட்டது.<ref>{{cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2517138|title=மயிலாடுதுறை மாவட்டம் அரசாணை வெளியீடு}} தினமலர் (08 ஏப்ரல், 2020)</ref>
185

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3086699" இருந்து மீள்விக்கப்பட்டது