எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
==சட்ட திருத்தம்==
1968ஆம் ஆண்டின் எதிரி சொத்து பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களுடன் 7 சனவரி 2016 அன்று இந்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. <ref>http://www.prsindia.org/uploads/media/Ordinances/enemy%20property%20ordinance%202015.pdf</ref> <ref>[http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=134302 Enemy Property Ordinance, 2016 Promulgated]</ref>பின்னர் திருத்தப்பட்ட எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம், மார்ச் 8, 2016 அன்று இந்திய நாடாளுமன்றத்தின் [[மக்களவை (இந்தியா)| மக்களவையில்]] நிறைவேறியது. இதன்படி பாகிஸ்தானுக்கு குடியேறிவர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் சொத்துகளை விற்பனை செய்ய இயலாது. எதிரி சொத்துகளை இப்போதும் பராமரித்து வருபவர்கள் அது தனிநபராக இருந்தாலும் அல்லது அரசுத் துறையாக இருந்தாலும், அவர்களே அந்தச் சொத்துகளை வைத்துக் கொள்ள முடியும் என்பதே இச்சட்டத் திருத்த முன்வடிவத்தின் சிறப்பு அம்சமாகும். <ref>[http://www.thehindu.com/news/national/ls-passes-bill-to-amend-enemy-property-act/article8332954.ece LS passes Bill to amend Enemy Property Act]</ref><ref>[http://www.dinamani.com/india/2016/03/09/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-/article3317283.ece எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் தாக்கல்]</ref>
 
==சொத்துக்கள்==
இந்தியாவில் எதிரி சொத்து என்பது [[இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை]]க்குப் பின்னர், [[பாகிஸ்தான்]] குடியுரிமையை எடுத்துக் கொண்டவர்களின் சொத்துக்களும், [[இந்தியா-பாகிஸ்தான் போர், 1965|1965]] மற்றும் [[இந்திய-பாகிஸ்தான் போர், 1971|1971]] இல் நடந்த போர்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் குடியுரிமை எடுத்துக் கொண்டவர்களின் சொத்துக்களும், 1962 [[இந்திய சீனப் போர்]]க்குப் பிறகு, இந்தியாவில் இருந்து [[சீனா]]வுக்குச் சென்ற மக்கள் விட்டுச்சென்ற சொத்துக்களும் ஆகும்.<ref name ="ie-news">{{cite news |title=தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம் சர்ச்சை: சீல் வைக்க முயன்ற மத்திய உள்துறை |url=https://tamil.indianexpress.com/tamilnadu/mha-officials-try-to-seal-tamil-nadu-thowheed-jamaath-head-office-in-chennai-rise-tensions-241351/ |accessdate=7 January 2021 |agency=இந்தியன் எக்ஸ்பிரஸ்}}</ref> இதன்படி 9,280 சொத்துக்கள் பாகிஸ்தானியருடையதும், 126 சொத்துக்கள் சீன நாட்டினருடையதும் என மொத்தம் 9,406 எதிரி சொத்துக்கள் உள்ளன.
 
==பட்டியல்==
* [[மும்பை]]யில் உள்ள ஜின்னா பங்களா.<ref>{{cite web |title=இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை : ஜின்னாவின் பங்களா இந்தியாவில் ‘எதிரி சொத்து’ |url=https://www.bbc.com/tamil/global-41002407 |website=பிபிசி |accessdate=7 January 2021}}</ref>
* சென்னை [[மண்ணடி]], அரண்மனைக்காரன் தெருவிலுள்ள [[தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்]] அமைப்பின் தலைமை அலுவலகம்.<ref>{{cite news |title=தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்திற்கு 'சீல்' வைக்க முயன்றதால் பரபரப்பு |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2684763 |accessdate=7 January 2021 |agency=தினமலர்}}</ref><ref name ="ie-news"/>
 
==மேற்கோள்கள்==