ஊஞ்சல் (விளையாட்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Game swing.jpg|thumb|472x472px|right|ஊஞ்சலாடுதல்]]
'''ஊஞ்சல்''' அல்லது '''ஊசல்''' (''swing'') என்பது ஒரு உல்லாசப் பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இது [[ஊசல் (சங்க காலம்)|சங்க காலம்]] தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. கொங்குநாட்டார் இதனைத் தூளி என்றும் தூரி என்றும் வழங்குகின்றனர். சிறுவர்கள் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடுவர். மரக் கிளைகளில்மரக்கிளைகளில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து சிறுவரும் சிறுமியரும் ஊஞ்சலாடுவர். தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக்கொண்டும், பிறர் ஆட்டிவிட்டும் ஆடுவர்.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/ஊஞ்சல்_(விளையாட்டு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது