"ஓரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

272 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| god_of = வானம் மற்றும் அரசு ஆகியவற்றின் கடவுள்
| hiro =
| cult_center = [[நெக்கென்]]நெக்கேன், பெடெட்
| symbol = [[ஓரசு கடவுளின் கண்|ஓரசின் கண்]]
| parents = [[ஒசைரிஸ்|ஓசிரிசு]], [[இசிசு]]
| siblings = [[ஓசிரிசு]], [[இசிசு]], [[சேத், கடவுள்|சேத்]]நெஃப்திசு
| consort = [[ஆத்தோர்]]
| offspring = இம்செட், துவாமுதெஃபு, கெபேசெனுவேஃபு
}}
 
'''ஓரசு''' (''Horus'') [[பண்டைய எகிப்தின் சமயம்|பண்டைய எகிப்தின் சமயத்தின்]] முதன்மைக் கடவுளாவார். [[வல்லூறு|வல்லூறின்]] வடிவிலோ அல்லது வல்லூறின் தலை கொண்ட மனித வடிவிலோ குறிப்பிடப்படும் ஓரசு [[வானம்]], [[போர்]], [[வேட்டையாடுதல்]] ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்.<ref>Wilkinson, Richard H. (2003). ''The Complete Gods and Goddesses of Ancient Egypt''. Thames & Hudson. p. 202.</ref> இவருடைய வலது கண் [[ஞாயிறு (விண்மீன்)|ஞாயிறு]] கடவுள் [[இரா|ரா]]வாகவும் இடது கண் [[நிலா|திங்கள்]] கடவுளாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் [[ஒசைரிஸ்|ஓசிரிசு]]-இசிசு தம்பதியரின் மகனாக அறியப்படுகிறார். ஓரசின் மனைவி [[ஆத்தோர்]]. பண்டைய எகிப்தியர்களின் பாதுகாப்புச் சின்னமாக [[ஓரசு கடவுளின் கண்|ஓரசு கண்]] மற்றும் ஓரசு கடவுளின் [[சென் மோதிரம்]] விளங்கியது.
 
===ஓரசு மற்றும் சேத்===
[[பாலைவனம்]], [[புயல்]] முதலியவற்றின் கடவுளான [[சேத் கடவுள்|சேத்]]என்பவர், ஓரசின் தந்தையானதந்தை [[ஒசிரிசு|ஓசிரிசை]] கொன்றார். தன் தந்தையின் இறப்புக்குப் பழி தீர்க்கவும்பழிதீர்க்கவும், தாய் இசிசின் கட்டளைப்படி எகிப்து மக்களைக் காக்கவும் ஓரசு சேத்துடன் போர்புரிந்தார்.<ref>[http://www.mnsu.edu/emuseum/prehistory/egypt/religion/godslist.html Ancient Egyptian Culture]</ref><ref>{{cite web|url=http://www.egyptianmyths.net/horus.htm|title=Ancient Egypt: the Mythology - Horus|work=egyptianmyths.net}}</ref> அப்போரில் ஓரசின் இடது கண்ணை (நிலா) சேத் குத்தியதால் அதன் ஒளி குன்றியது. இதுவே கதிரவனை விட நிலா ஒளிகுறைவாக உள்ளதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது. ஓரசு சேத்தை தாக்கிய போது சேத்தின் விதைப்பையில் இருந்த ஒரு விதை விழுந்துவிடுகிறது. இதுவே பாலைவனத்தில் ஒருசில உயிர்கள் மட்டுமே வாழக் காரணம் என்று நம்பப்படுகிறது.
 
===ஓரசின் கண் மற்றும் சென் மோதிரம்===
{{முதன்மை| [[ஓரசு கடவுளின் கண்}}
* [[{{முதன்மை|சென் மோதிரம்]]}}
[[File:Wedjat (Udjat) Eye of Horus pendant.jpg|thumb| [[ஓரசு கடவுளின் கண்|ஓரசு கடவுளின் கண்]] கொண்ட பதக்கம்]]
[[File:Ram-headed falcon amulet-E 80-IMG 2503-with reflection-gradient.jpg|thumb|கழுகின் கைகளில் ஓரசு கடவுளின் [[சென் மோதிரம்]]]]
 
ஓரசின் கண் என்பது [[பாதுகாப்பு]] மற்றும் [[சக்தி]]யைக் குறிக்கும் பண்டைய எகிப்தியச்எகிப்தின் சமயச் சின்னமாகும். இது எகிப்திய மொழியில் ''வெத்செட்'' என்று அழைக்கப்படுகிறது.<ref>Pommerening, Tanja, Die altägyptischen Hohlmaße (''Studien zur Altägyptischen Kultur'', Beiheft 10), Hamburg, Helmut Buske Verlag, 2005</ref><ref>M. Stokstad, "Art History"</ref> இந்தக் கண் [[வத்செட்]], [[ஆத்தோர்]], பாசுடேட் மற்றும் [[மூத்து]] ஆகிய எகிப்திய பெண் கடவுள்களுடன் ஒப்பிடப்படுகிறது. சோசெங்க்-2 என்ற [[மம்மி]]க்களில் காணப்படும் ஏழு காப்புகளில் இந்தக் கண் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.<ref name="Silvermanop">Silverman, op. cit., p.228</ref>
 
===ஓரசின் கண்===
{{முதன்மை| [[ஓரசு கடவுளின் கண்}}
[[File:Wedjat (Udjat) Eye of Horus pendant.jpg|thumb| [[ஓரசு கடவுளின் கண்|ஓரசு கடவுளின் கண்]] கொண்ட பதக்கம்]]
ஓரசின் கண் என்பது [[பாதுகாப்பு]] மற்றும் [[சக்தி]]யைக் குறிக்கும் பண்டைய எகிப்தியச் சின்னமாகும். இது எகிப்திய மொழியில் வெத்செட் என்று அழைக்கப்படுகிறது.<ref>Pommerening, Tanja, Die altägyptischen Hohlmaße (''Studien zur Altägyptischen Kultur'', Beiheft 10), Hamburg, Helmut Buske Verlag, 2005</ref><ref>M. Stokstad, "Art History"</ref> இந்தக் கண் [[வத்செட்]], [[ஆத்தோர்]], பாசுடேட் மற்றும் [[மூத்து]] ஆகிய எகிப்திய பெண் கடவுள்களுடன் ஒப்பிடப்படுகிறது. சோசெங்க்-2 என்ற [[மம்மி]]க்களில் காணப்படும் ஏழு காப்புகளில் இந்தக் கண் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.<ref name="Silvermanop">Silverman, op. cit., p.228</ref>
==இதனையும் காண்க==
* [[அன்கு]]
* [[ஓரசு கடவுளின் கண்|ஓரசின் கண்]]
* [[சென் மோதிரம்]]
* [[பண்டைய எகிப்தின் சமயம்]]
* [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்]]
* [http://www.britannica.com/EBchecked/topic/272528/Horus Britannica Online: Horus (Egyptian God)]
{{பண்டைய எகிப்து}}
 
[[பகுப்பு:எகிப்தியக் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3087047" இருந்து மீள்விக்கப்பட்டது