சுக்தேவ் சிங் காங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
சுக்தேவ் சிங் காங் (15 மே 1931 - 12 அக்டோபர் 2012) கேரளாவின் பதினான்காவது ஆளுநராக 1997 ஜனவரி 25 முதல் 2002 ஏப்ரல் 18 வரை இருந்தார். அவர் பிப்ரவரி 1979 முதல் [[பஞ்சாப்]] மற்றும் [[ஹரியானா]] உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வு பெற்று ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, 1989 அக்டோபர் 24 முதல் 1993 மே 14 வரை பணியாற்றினார்.<ref>{{cite web|title=Jammu and Kashmir High Court|url=http://jkhighcourt.nic.in/former.html|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20100303002341/http://jkhighcourt.nic.in/former.html|archive-date=3 March 2010|df=dmy-all}}</ref><ref> During his tenure [[E K Nayanar]] and [[A K Antony]] were the [[Chief Ministers of Kerala]].
Following his stint as the Governor of Kerala, he was appointed a member of the [[National Human Rights Commission of India|National Human Rights Commission]] 1993. He then retired.</ref> இவரது ஆட்சிக் காலத்தில் [[ஈ. கே. நாயனார்]] மற்றும் [[ஏ. கே. அந்தோணி|ஏ. கே. அந்தோணி]] ஆகியோர் கேரள முதல்வர்களாக இருந்தனர். கேரள ஆளுநராக அவர் பணியாற்றியதைத் தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் ஓய்வு பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சுக்தேவ்_சிங்_காங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது