பேச்சு:பீரங்கி வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
 
சொன்னால் எங்கையா கேட்கின்றனர். இதே போல தான் தெறுவேயம் என்று கன்னொன்னை மொழிபெயர்த்து எழுதினேன். ஆனால் அவர்கட்கு '''பீரங்கி''' (From '''port'''. ''firangki'' https://en.wiktionary.org/wiki/firangi#English) என்பது தான் தமிழாம். தெறுவேயம் என்னும் புதிதாய் உருவான சொல்லிற்கு ஆதாரம் வேண்டும். இதற்கெல்லாம் ஆதாரத்திற்கு எங்கையா போவது.? ஆதாராம் வேண்டுமென்றால் இன்னுமொரு ஐம்பது வருடம் கழித்துதான் கொடுக்க முடியும். அப்போது தமிழே சிதைந்திருக்கும்.
நான் அத்துடன் விட்டு விட்டேன், ஒன்றும் பேசவில்லை. ஏதோ, தமிழை சிதைக்காமல் இருந்தால் சரி. ([[பயனர் பேச்சு:பெரும்பாண்டியன்2 |பேச்சு]]) 11.01am eastern time, 05 jan 2021
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:பீரங்கி_வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பீரங்கி வண்டி" page.