பூண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
 
==பயன்கள்==
பூண்டுத் தாவரங்கள் பல மிகப் பழைய காலத்திலிருந்தே சமையலில் பயன்பட்டு வருகின்றன. பல பூண்டுகளின் தண்டு, இலை, வேர், கிழங்கு முதலிய உறுப்புகள் [[ஊட்டச்சத்து]]கள் கொண்ட உணவாக அமையும் அதே வேளை, வேறு சில பூண்டுகளின் உறுப்புக்கள் உணவில் [[வாசனைப் பொருள்|வாசனைப் பொருட்களாகப்]] பயன்படுகின்றன. பல பூண்டுகளின் பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை ஆகும். {{cn}}. இதனால் பல மருத்துவ முறைகளில் இப்பூண்டுகள் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. பூண்டுத் தாவரங்களிற் பல அழகிய பூக்களையோ, இலைகளையோ அல்லது தோற்றத்தையோ கொண்டிருப்பதனால், அவை [[அலங்காரத் தாவரம்|அலங்காரத் தாவரங்களாகவும்]] பயன்படுகின்றன.பூண்டு வாயுவைக் குறைக்கும்.
 
==பூண்டு வகைகள்==
வரிசை 13:
File:Flower Kaattu puundu.jpg |தரையில் படர்ந்திருக்கும் கொடிப்பூண்டுப் பூ
</gallery> பூண்டு வகைகளில்.
 
1.ஒருதலை பூண்டு
2.மலை பூண்டு (கொடைக்கானல், மூணார் மலை பகுதிகளில் விளைவது)
3.தரை பூண்டு (ஊட்டி பகுதிகளில் விளைவது)
4.நாட்டு பூண்டு (தமிழகம் மற்றும் பிற மாநில சமவெளியில் விளைவது)
5.தைவான் அல்லது சைனா பூண்டு (இது இறக்குமதி செய்யப்பட்டசெய்யvaiப்பட்ட வியாபார நோக்கத்தில் பரப்பபட்டு இந்திய மாநிலங்களில் விற்கப்படும் அளவில் பெரியதாக உள்ள மரபுமாற்ற பூண்டாக இருக்கலாம்)
 
== மேலும் படிக்க ==
"https://ta.wikipedia.org/wiki/பூண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது