ஆடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
}}
 
'''ஆடு''' ({{audio|Ta-ஆடு.ogg|ஒலிப்பு}}) ஒரு [[தாவர உண்ணி]]ப் [[பாலூட்டி]] விலங்கு ஆகும். தென்மேற்கு [[ஆசியா]], கிழக்கு [[ஐரோப்பா]]வைத் தாயகமாகக் கொண்ட ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட [[விலங்கு]]களில் ஒன்றாகும். 300க்கும் மேலான ஆட்டினங்கள் உள்ளன.<ref name="hadog">Hirst, K. Kris. [http://archaeology.about.com/od/domestications/qt/goats.htm "The History of the Domestication of Goats".] ''[[About.com]]''. Accessed August 18, 2008.</ref> ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் [[இறைச்சி]], [[பால்]], முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. எனினும் தற்காலத்தில் இதனை செல்ல விலங்காகவும் வளர்க்கும் போக்கு உள்ளது.
 
[[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு|ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்]] கணக்கப்படி உலகம் முழுதும் 92.4 கோடி ஆடுகள் உள்ளன.<ref>{{Citation|url = http://faostat3.fao.org/faostat-gateway/go/to/home/E|publisher = United Nations [[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு]]|title = FAOSTAT}}</ref>
வரிசை 33:
 
===செரிமானமும் பாலூட்டலும்===
ஆடுகள் அசை போடும் விலங்குகள் இவை நான்கு அறை கொண்ட [[இரைப்பை|இரைப்பையைக்]] கொண்டுள்ளன. மற்ற அசை போடும் விலங்குகளைப் போலவே இவையும் இரட்டைப் படையிலான குளம்புகளைக் கொண்டுள்ளன. பெட்டையாடுகளின் மடியில் இரு காம்புகள் உள்ளன. எனினும் விதிவிலக்காக போயர் ஆட்டுக்கு மட்டும் எட்டு காம்புகள் வரை இருக்கலாம்.<ref>{{cite web|url=http://roosterridgeboergoats.com/articles/choosing-your-4h-boer-goat-doe-guide-4hers |archive-url=https://archive.is/20141112193133/http://roosterridgeboergoats.com/articles/choosing-your-4h-boer-goat-doe-guide-4hers |dead-url=yes |archive-date=November 12, 2014 |title=Choosing Your Boer Goat- How Do I Know What to Look For? |date= |accessdate=November 12, 2014 |website=Rooster Ridge Boer Goats |publisher= |last= |first= }}</ref>
 
===கண்கள்===
வரிசை 42:
 
== பயன்பாடு ==
பொதுவாக ஆடுகள் 15 முதல் 18 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. [[இறைச்சி]]யும் [[பால்|பாலும்]] பெறுவதற்காக ஆடுகள் வளர்க்கப்படுகின்றனபழி இடுவதற்கும் ஆடுவளர்க்கப்படுகின்றன. ஆட்டிறைச்சி பொதுவாக [[தெற்காசியா|தெற்காசிய]] நாடுகளில் கோழியிறைச்சிக்குப் பிறகு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
== தமிழ்நாட்டு ஆட்டு இனங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது