நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
[[File:The dog showing Tamil salute gesture(vannakkam)Attur(Salem)Tamil Nadu.jpg|240px|தமிழகத்திலிருக்கும் ஒரு {{PAGENAME}}|thumb|right]][[File:Big and little dog 1.jpg|240px|{{PAGENAME}}: சிறியது+பெரியது|thumb|right]]
'''நாய்''' [[அனைத்துண்ணி]] [[பாலூட்டி]] வகையைச் சேர்ந்த ஒரு [[விலங்கு]] இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. இன்றுள்ள [[வளர்ப்பு நாய்கள்]] ஏறத்தாழ 17,000 <ref name='bbc-dog-origins'>{{cite news | first=Christine | last=McGourty | coauthors= | title=Origin of dogs traced | date=2002-11-22 | publisher= | url =http://news.bbc.co.uk/2/hi/science/nature/2498669.stm | work =[[பிபிசி]] | pages = | accessdate = 2007-11-27 | language = }}</ref> ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் [[ஓநாய்]]களைப் பழக்கி நாயினமாக வளர்த்தெடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற [[டி.என்.ஏ]] (DNA) க்களைக் கொண்டு 150,000 <ref>Vilà, C. et al. (1997). [http://www.mnh.si.edu/GeneticsLab/StaffPage/MaldonadoJ/PublicationsCV/Science_Dog_Paper.pdf Multiple and ancient origins of the domestic dog.] ''Science'' '''276''':1687–1689. (Also
[http://www.idir.net/~wolf2dog/wayne1.htm "Multiple and Ancient Origins of the Domestic Dog"])</ref><ref>Lindblad-Toh, K, et al. (2005) [http://www.nature.com/nature/journal/v438/n7069/abs/nature04338.html Genome sequence, comparative analysis and haplotype structure of the domestic dog.] ''Nature'' '''438''', 803–819.</ref> ஆண்டுகளுக்கு முன்னமேயே கூட நாய்கள் பழக்கப்பட்டிருக்கலாம் என எண்ண வாய்ப்பிருக்கின்றது என்பர்.nai
 
நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களுக்குக் [[காவல் நாய்]]களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் [[மேய்ப்பு நாய்]]களாகவும், வேட்டையாட உதவும் [[வேட்டை நாய்]]களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று [[பணிபுரியும் நாய்]]களாகவும் ([[இழுநாய்]]), கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக [[வழிகாட்டு நாய்]]களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன. [[சீனா]] போன்ற சில நாடுகளில் [[நாய் இறைச்சி]], [[உணவு|உணவாக]] உட்கொள்ளப்படுகிறது.
வரிசை 28:
அவற்றில் சில குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிக்கும். [[சிவிங்கி நாய்]] என்பது வேகமாய் ஒடக்கூடிய ஒல்லியாய் உயரமாய் கழுத்து நீண்ட நாய், [[சடை நாய்]] என்பது உடலில் எங்கும் நிறைய முடி உள்ள நாய். இதே போல ''ஞாளி,<ref name='குற்றாலக்குறவஞ்சி'>{{cite book | last = திரிகூடராசப்பக் கவிராயர் | first = | authorlink = | coauthors = புலியூர்க்கேசிகன் (தெளிவுரை) | title = திருக்குற்றாலக்குறவஞ்சி | publisher = பாரி நிலையம் | date = 2007 | location = சென்னை | pages = 128 | quote=ஞாளிபோல் சுவடெடுத்துப் பூனைபோல்... | url = | doi = | id = | isbn = }}</ref> எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர்,<ref name='kuk-etymo'>{{cite web|url=http://starling.rinet.ru/cgi-bin/etymology.cgi?single=1&basename=/data/drav/dravet&text_number=+710&root=config |title=Dravidian etymology : List with all references |accessdate=2007-11-27 |last=Starostin |first=George |coauthors=Sergei Starostin |work=The Proto-Dravidian database |publisher=The Tower of Babel }}</ref> கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல்'' என பல பெயர்கள் உள்ளன. இவற்றில் [[தோல்நாய்]] என்பது வேட்டை நாய் வகையச் சேர்ந்தது. [[வங்கு]] என்பது புள்ளியுடைய நாய் (டால்மேசன் என்னும் வகையைப்போல). (இப்பெயர் [[கழுதைப்புலி]] என வழங்கும் புள்ளி கொண்ட காட்டில் வாழும் கொடிய விலங்கையும் குறிக்கும்.)
;அறிவுத்திறன்
நாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16–20&nbsp;Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70&nbsp;kHz – 100&nbsp;kHz) கேட்க வல்லவை உடையது. நாய்களுக்கு காணும் திறத்தில், கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள்.{{ஆதாரம்}} நாய்களின் மோப்பத்திறன் மிகவும் கூர்மையானது. நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் (cells) இருப்பதாகக் கண்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு சுமார் 5 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் தாம் உள்ளன.
 
== நாய்களின் வாழ்க்கை, இனப்பெருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/நாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது