மாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
'''மாடு''' (ஆங்கிலத்தில் ''cattle'' என அழைக்கப்படும்) அல்லது '''பசு''' (பசு என்பது மாட்டின் பெண்ணினத்திற்கு வழங்கும் பொதுவான பெயர்)
 
[[பாலூட்டி]] இனத்தைச் சேர்ந்த ஒரு [[விலங்கு]]. பசுவினுடைய [[பால்]] பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் [[மனிதன்]] அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். மனிதன் இம்மாடுகளின் இறைச்சியையும் உணவாகப் பயன்படுத்துகிறான். [[இந்தியா|இந்தியக்]] [[கலாச்சாரம்|கலாச்சாரத்தில்]] பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. [[புராணங்கள்|புராணங்களின்]]படி [[காமதேனு]]வும், நந்தினியும் தேவலோகப் பசுக்கள் ஆகும். இந்தியாவில் மட்டும் அண்ணளவாக 300 மில்லியன் மாடுகள் உள்ளன.<ref>{{cite news |ref name="இந்தியாவில் மாடுகளின் எண்ணிக்கை"> url=http://www.sciencekids.co.nz/sciencefacts/animals/cow.html | title=Fun Cow Facts for Kids | work=[[science kids]] | date= | accessdate=1 may 2014}}</ref>பசுவை தெய்வமாக வணங்குவார்கள்.
 
== இனங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது