வேம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Gowsalya.M (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3087365 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 22:
[[படிமம்:Neem (Hindi- नीम) (4656397993).jpg|thumb|வேம்பின் காய்கள்]]
[[படிமம்:வேம்பு.jpg|thumb|240x240px|வேப்ப மரம்]]
'''வேம்பு''' அல்லது '''வேப்பை''' (''Azadirachta indica'', ''Neem'') [[இந்தியா]], [[இலங்கை]], [[பர்மா]] போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு [[மரம்]]. இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு [[மூலிகை]] என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் [[இலை]]கள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூ இல் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். [[வேப்ப எண்ணெய்]] மருத்துவ ரீதியாக பாவிக்கப்படுகின்றது.கிராமத்தில் பேய் ஓட்டுவதற்கு பயன் படுத்துவர்.
 
== காப்புரிமை ==
"https://ta.wikipedia.org/wiki/வேம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது