அகத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
::அகத்தியிலை தின்னு மவர்க்கு<ref name="தி. நடராசன்">திருமலை நடராசன், ''மூலிகைக் களஞ்சியம்'', சென்னை.: பூங்கொடி பதிப்பகம், பக். 33</ref>.
== அகத்தியில் உள்ள சத்துகள் ==
அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு [[புரதம்|புரதமும்]] 1.4 விழுக்காடு [[கொழுப்பு|கொழுப்பும்]], 3.1 விழுக்காடு [[தாது உப்பு|தாது உப்புகளும்]] இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் [[மாவுச் சத்து]], [[இரும்புச் சத்து]], [[வைட்டமின்]] (உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.saththu
 
== பயன்பாடு ==
வரிசை 41:
* அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
* வேர், மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது
* வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் [[வெடிமருந்து]] செய்யவும் பயன்படுகிறது.agathi
* வெற்றிலைக் கொடிக்கால்களில் [[வெற்றிலைக் கொடி]] படரவும் மிளகுத்தோட்டத்தில் [[மிளகுக்கொடி]] படரவும் அகத்தி மரம் பயன்படுகிறது.
*அகத்திக்கீரை அயன் சத்து உடையது.
 
== மற்றமற்சத்து ற நாடுகளில் அகத்தியின் பெயர் ==
[[படிமம்:Sesbania grandiflora.jpg|thumb|right|250px|அகத்தி மரத்தின் பூ. இதனை [[லாவோஸ்]], [[வியட்னாம்]] முதலான நாடுகளில் [[காய்கறி]]போல் உண்கிறார்கள்]]
அகத்தி மரப் [[பூ]]வை (S. grandiflora ) [[தென்கிழக்கு ஆசியா|தென்கிழக்கு ஆசிய]] நாடுகளான [[லாவோஸ]]், [[இந்தோனேசியா]]வைச் சேர்ந்த [[சாவா]], [[வியட்நாம்]], [[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்ஸில்]] இல்லோக்காஸ் என்னும் இடம் ஆகிய பகுதிகளில் உணவாக உண்கிறார்கள். [[தாய்லாந்து]] மொழியில் இப் பூவை ''`தோக் கே'' (dok khae) என்றும், வியட்நாம் மொழியில் இதனை ''சோ தூவா''(so đũa.) என்றும் அழைக்கின்றனர். இந்தோனேசிய மொழியில் இதனை '''`புங்கா துரி'' (bunga turi) அல்லது ''கெம்பாங் துரி'' (kembang turi) என்றும் அழைக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/அகத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது