திப்பிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Gowsalya.M (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3087449 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 32:
 
இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் [[மிளகு]] [[கொல்கத்தா]]விலிருந்து ஏற்றுமதியாகிறது. திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட [[வேர்]], மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 'கண்ட திப்பிலி' என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. [[கனி]]கள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி 'அரிசித் திப்பிலி' என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். திப்பிலி பண்டைக் காலம் தொட்டே [[இருமல்]], [[காசநோய்]], [[தொண்டைக்கட்டு]], [[காய்ச்சல்]], [[கோழை]], [[சளி]] முதலிய நோய்களைக் குணமாக்கப் பயன்படும் மருந்தாகும். [[சுக்கு]], [[மிளகு]], திப்பிலி மூன்றும் சேர்ந்ததே [[திரிகடுகம்]] என்னும் மருந்தாகும்.
 
திப்பிலி சளியை குணமாக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திப்பிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது