"முகில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பராமரிப்பு using AWB)
 
[[படிமம்:Above the Clouds.jpg|thumb|right|250px|விமானத்தின் ஜன்னல் வழி கண்ட அடுக்குத்திரள் கோள்மறைக்கா மழை முகில்.]]
[[File:Cumulus clouds panorama.jpg|thumb|upright=2|ஆத்திரேலியாவின் சுவிப்ட் கிரீக்கில் எடுக்கப்பட்ட திரள்வடிவ மேகக்கூட்டத்தின் படம்]]
'''முகில் அல்லது மேகம்''' ''(cloud)'' என்பது ஒரு கிரகத்தின் மேற்பரப்புக்கு மேலாக [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] மிதக்கும், சிறிய நீர்த்துளிகள், உறைந்த பளிங்குத் துகள்கள்பளிங்குத்துகள்கள் அல்லது வளிமண்டலத்தில் தொங்கும் துகள்கள் சேர்ந்த ஒரு தொகுதியாகும். புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் உள்ளது போல வேறு கோள்களைச் சுற்றியும் முகில்கள் காணப்படுகின்றன <ref>{{cite web|title=Weather Terms|url=http://www.erh.noaa.gov/box/glossary.htm |publisher=[[National Weather Service]]|accessdate=21 June 2013}}</ref>. இங்குள்ள நீர்த்துளிகள் மற்றும் படிகங்கள் நீர் அல்லது பல்வேறு இரசாயனங்களால் ஆக்கப்பட்டிருக்கலாம். காற்று நிறைவுற்ற நிலையை அடைவதால் பூமியில் மேகங்கள் உருவாகின்றன. காற்று அதன் பனிநிலைக்கு குளிரும்போது அல்லது அடுத்துள்ள மூலத்திலிருந்து போதுமான அளவுக்கு ஈரப்பதத்தை நீராவி வடிவில்வடிவு பெறும்போது பனிநிலையின் வெப்பநிலை உயர்ந்து சூழல்வெப்பநிலையை அடைகிறது. இவற்றை பூமியின் அடிவளிமண்டலம், மீவளிமண்டலம், இடைவளிமண்டலம் உள்ளிட்ட ஓரியல் மண்டலத்தில் காணலாம். மேகங்களைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிவியல் மேக ஆய்வியல் எனப்படுகிறது. வானிலை ஆய்வியலின் ஒரு பிரிவான வானிலை இயற்பியல் துறையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அண்டவெளியில் [[விண்மீன்]]களுக்கு இடைப்பட்ட வெளியில் காணப்படும் துகள் கூட்டங்களையும் முகில்கள் என அழைப்பதுண்டு.
 
[[படிமம்:Cirrus clouds amongst other.jpg|thumb|மேகங்கள்]]
 
மேகங்களின் வகைகள் அதன் அமைப்பு,அமைவிடம், மூலப்பொருட்கள், வடிவம் போன்ரவற்றின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. வளிமண்டலத்திலுள்ள மேகங்கள் அவை இருக்கும் அடுக்குகளின் அடிப்படையில் பெயரிடப்படுகின்றன. இலத்தீன் பெயரிடும் முறை மற்றும் பொதுவானப் பெயரிடும் முறை என்பவை அவ்விரு முறைகளாம். பூமியின் மேற்பரப்புக்கு அருகில் நெருக்கமாக உள்ள அடிவளி மண்டல அடுக்கு மண்டல மேகங்கள் இலத்தீன் பெயரிடும் முறையில் பெயரிடப்படுகின்றன. இலியூக் ஓவார்ட்டின் பெயரிடும் முறை உலகளாவிய தழுவல் காரணமாக பின்பற்றப்படுகிறது. இத்திட்டம் முறையாக 1802 இல்ஆண்டில் முன்மொழியப்பட்டு, ஒரு நவீன சர்வதேச அமைப்புக்கான அடிப்படைத்திட்டமாக மாறியது, இத்திட்டம், மேகங்களை ஐந்து பௌதீக வகை வடிவங்களாகவும் மூன்று உயர அளவுகளாகவும் (முன்னர் இவை ஈட்டேகசுகள் என்று அறியப்பட்டன) வகைப்படுத்தியது. இந்த பௌதீக வகைகள், வெப்பச்சலன செயல்பாட்டின் தோராயமான ஏறுவரிசையில் வகைப்படுத்தப்படுகின்றன. அடுக்கியல்வடிவ விரிப்பு மேகங்கள் (சிட்ராட்டிபார்ம்), பரவிய வடிவ மேகங்கள் (சிர்ரிபார்ம்) மற்றும் திட்டுகள், உருளைகள், கோடுகள், மற்றும் இணைப்புகளால் கட்டமைக்கப்படும் அடுக்குத்திரள் வடிவ மேகங்கள் (சிட்ராட்டோகுமுளிபார்ம்), திரள்வடிவ குவியல்கள் (குமுளிபார்ம்), சிக்கலான கட்டமைப்பு கொண்ட இராட்சத திரள் குவியல்கள் (குமுலோநிம்பசு) என்பவை இந்த ஐந்து வகையான வகைபாடுகளாகும்.
 
{{Infobox Cloud
67

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3087509" இருந்து மீள்விக்கப்பட்டது