தவளகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
| easiest_route = Northeast ridge
}}
'''தௌலாகிரி''' (धौलागिरी) என்னும் [[மலை]] [[பூமி|உலகிலேயே]] 7 ஆவது உயரமான மலை ஆகும். இதன் உயரம் 8,167 [[மீட்டர்]] (26,794 அடி) ஆகும். [[நேபாளம்|நேபாளத்தில்]], ''தௌளகிரி இமாலயம்'' என்னும் கிழக்குப் புறம் உள்ள மலைத்தொடரில் இது உள்ளது. ''[[பொக்காரா]]'' என்னும் சிறு நகரத்தின் வடமேற்கே இம்மலை அமைந்துள்ளது. இம்மலைக்கு அருகில் உள்ள ''காளி கண்டாகி'' என்னும் ஆழ்பள்ளத்தாக்கின் கிழக்கே [[அன்னப்பூர்னா மலை]] உள்ளது. தௌலாகிரி என்றால் ''வெண்மலை'' என்று பொருள்.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/தவளகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது