ஜினசேனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox religious biography | honorific-prefix = ஆச்சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:14, 8 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்


ஜினசேனர் (Jinasena) கிபி 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திகம்பர சமணத் துறவியும், அறிஞரும் ஆவார்.[1] He was patronized by the Rashtrakuta king Amoghavarsha I.[1]இவர் ஆதி புராணம் [2]மற்றும் மகாபுராணம் எனும் இரு சமணப் புராணங்களை இயற்றியவர் ஆவார்.[1][3]

ஆச்சாரியார்

ஜினசேனர்
ஜினசேனர்
ஜினசேனர்
திகம்பர ஆச்சாரியர் ஜினசேனரின் படம்
சுய தரவுகள்
சமயம்சமனம்
உட்குழுதிகம்பரர்
பதவிகள்
முன் இருந்தவர்வீரசேனர்
Initiationby வீரசேனர்

திகம்பர சமணப் பிரிவின் அறுகோணம் (Shatkhandagama) எனும் முக்கிய தத்துவ நூலுக்கு [4]விள்க்க உரை எழுதிய வீரசேனரின் மாணவவர் ஜினசேனர் ஆவார்.[5] மேலும் ஜினசேனர் ஹரி வம்ச புராணத்தை இயற்றியுள்ளார்.[6]வார்ப்புரு:Better மேலும் எளிய மக்களுக்கான தர்மசாஸ்திரம் எனும் நீதி நூலை இயற்றியுள்ளார்.[7] இராஷ்டிரகூடர் மன்னர் அமோகவர்சன் இவரது சீடர் ஆவர்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Early medieval developments (500–1100), Encyclopaedia Britannica
  2. Narasimhacharya 1988, ப. 2.
  3. Colette Caillat; Nalini Balbir (2008). Jaina Studies. Motilal Banarsidass. பக். 122–123. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-3247-3. https://books.google.com/books?id=ecKCrO6nLiAC. 
  4. Shatkhandagama
  5. Jain Dharma ka_Maulik Itihas_Part 3, Ed. Gajsingh Rathod, 2000, Jain Itishas Samiti, p. 652-656
  6. Jinasena, Acharya; Jain (Sahityacharya), Dr. Pannalal (2008) [783 AD], Harivamsapurana [Harivamsapurana], Bhartiya Jnanpith (18, Institutional Area, Lodhi Road, New Delhi - 110003), ISBN 978-81-263-1548-2
  7. Doniger 1993, ப. 238.

குறிப்புகள்

ஆதாரங்கள்

External links

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜினசேனர்&oldid=3087751" இலிருந்து மீள்விக்கப்பட்டது