வங்காள விரிகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
No edit summary
வரிசை 1:
{{Infobox Ocean
| Ocean_name = வங்காள விரிகுடாவங்காளவிரிகுடா<br />Bay of Bengal
| image_Ocean =Bay of Bengal map ta.svg
| caption_Ocean = வங்காள விரிகுடாவின் வரைபடம்
வரிசை 19:
}}
[[படிமம்:Fishing boat on Bay of Bengal.JPG|thumb|300px|வங்கக் கடலில் ஒரு மீன்பிடிப் [[படகு]]]]
'''வங்காள விரிகுடா''' (''Bay of Bengal'') [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] அடங்கிய கடலாகும். முக்கோண வடிவில் உள்ள இக்கடலின் கிழக்கில் மலேய தீபகற்பமும், வடக்கில் [[மேற்கு வங்காளம்]], மற்றும் [[வங்கதேசம்|வங்கதேசமும்]], மேற்கில் [[இந்திய துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டமும்]] அமைந்துள்ளன. [[இலங்கை]], [[அந்தமான் நிகோபார்]] தீவுகள் ஆகியவை இக்கடலில் உள்ள தீவுகளாகும்.
<ref>https://www.britannica.com/place/Bay-of-Bengal Bay of Bengal</ref> இக்கடலை சோழ மண்டலசோழமண்டல கடல் என அழைக்க சிகாக்கோ பேராசிரியர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
 
[[கங்கை ஆறு|கங்கை]], [[பிரம்மபுத்ரா]], [[மகாநதி]], [[கோதாவரி]], [[கிருஷ்ணா நதி|கிருஷ்ணா]], [[காவிரி]], மெக்னா, ஐராவதி ஆகியவை வங்காள விரிகுடாவில் கலக்கும் முக்கிய நதிகளாகும். இக்கடலின் கரையில் அமைந்துள்ள சில முக்கிய நகரங்கள் [[சென்னை]], [[விசாகப்பட்டிணம்விசாகப்பட்டினம்]], [[கொல்கத்தா]], [[பாண்டிச்சேரி]] ஆகியவை.
{{commonscat|Bay of Bengal|வங்காள விரிகுடா}}
 
==வங்காள விரிகுடாவில் ஆழிப்பேரலை==
 
திசம்பர் 26திசம்பர்26, 2004ம் ஆண்டில் காலை 6.29 மணிக்கு [[இந்தோனேசியா]]வின், [[சுமத்திரா தீவு|சுமத்ரா தீவில்]] ஏற்பட்ட [[நிலநடுக்கம்]] இந்தியாவில் [[ஆழிப்பேரலை|ஆழிப்பேரலையாக]] உருவெடுத்து பல்வேறு பகுதிகளை அழித்தது.
 
[[தமிழ்நாடு]], [[அந்தமான் தீவுகள்|அந்தமான்]], [[நிகோபார் தீவுகள்]] மற்றும் [[இலங்கை]], [[இந்தோனேசியா]] நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாயின. உலகின் 11 நாடுகளில் பாதிப்பை உண்டாக்கிய இந்த பயங்கர நில நடுக்கம், ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது.
 
[[இந்தியா]]வில் 9571, [[இந்தோனேசியா]]வில் 94,100, [[இலங்கை]]யில் 30,196, [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] 5,187, [[மியான்மர்|மியான்மரில்]] 90 பேரும், [[மாலத்தீவு|மாலத்தீவில்]] 75 பேரும், [[மலேசியா]]வில் 68 பேரும், [[சோமாலியா]]வில் 176 பேரும், [[தான்சானியா]]வில் 10 பேரும், [[கென்யா]]வில் ஒருவரும் [[ஆழிப்பேரலை|ஆழிப்பேரலைக்குஆழிப் பேரலைக்கு]] பலியாயினர்.<ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/tsunami-12-years-on-270477.html</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வங்காள_விரிகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது