வீரசேனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:Virsena Acharya.jpg|thumb|''ஆச்சாரிய வீரசேனர்'']]
'''ஆச்சாரிய வீரசேனர்''' 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய [[கணிதம்|கணித]] மேதை. இவர் [[சமணம்|சமண]] தத்துவ ஞானி மற்றும் ஆச்சார்யருக்குத் தகுந்த வரிசையைச் சேர்ந்த ஒரு [[திகம்பரர்|திகம்பர சாதுவும்]] ஆவார். இவர் ஒரு சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் கவிஞரும் ஆவார்<ref name="Jinasena">Jinasena. ''Ādi Purāņa''</ref>. வீரசேனர், தென்னகத்தில் ஜைன இலக்கிய மறுமலர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களுள் தலையாயவரான குந்தகுந்தர் ஆச்சாரிய பரம்பரையைச் சேர்ந்தவர்<ref name="Indranandi">Indranandi. ''Shrutāvatāra''</ref>. இவரது மாணவர் [[ஜினசேனர்]] ஆவார்.
 
வீரசேனர் ஒரு கணிதவியலாளர். ஒரு [[திண்ம அடித்துண்டு|திண்ம அடித்துண்டின்]] [[கன அளவு]] காணும் முறையைக் கண்டுபிடித்தவர். இவர் ஆய்வுசெய்த கருத்துருக்கள்: ஒரு எண்ணை எத்தனை தடவை எண் 2 ஆல் வகுக்க முடியும் -2 அடிமான [[மடக்கை]]கள் (''ardhaccheda''); 3 அடிமான மடக்கைகள் (trakacheda), 4 அடிமான மடக்கைகள் (caturthacheda.)<ref>{{citation| contribution=History of Mathematics in India|title=Students' Britannica India: Select essays|editor1-first=Dale|editor1-last=Hoiberg|editor2-first=Indu|editor2-last=Ramchandani|first=R. C.|last=Gupta|page=329|publisher=Popular Prakashan|year=2000| contribution-url=http://books.google.co.uk/books?id=-xzljvnQ1vAC&pg=PA329&lpg=PA329&dq=Virasena+logarithm#v=onepage&q=Virasena%20logarithm&f=false}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/வீரசேனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது