ஐக்கூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கி.மூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
File
வரிசை 1:
[[படிமம்:A_little_cuckoo_across_a_hydrangea(Haiga)_by_Yosa_Buson.jpg|thumb]]
 
'''ஐக்கூ''', '''கைக்கூ''' அல்லது '''ஹைக்கூ''' (''Haiku'') மூன்று வரிகளில்<ref name="Hiraga 1999 27">{{cite book|last=Hiraga|first=Masako K.|title="Rough Sea and the Milky Way: 'Blending' in a Haiku Text," in Computation for Metaphors, Analogy, and Agents, ed. Chrystopher L. Nehaniv|year=1999|publisher=Springer|location=Berlin|isbn=978-3540659594|page=27}}</ref> முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 [[அசை (யாப்பிலக்கணம்)|அசைகளைக்]] கொண்டு அமைக்கப்பெறும் [[இயைபு (நூல்வனப்பு)|இயைபற்ற]] [[ஜப்பான்|ஜப்பானியக்]] [[கவிதை]] வடிவம் ஆகும்.<ref>Lanoue, David G. ''Issa, Cup-of-tea Poems: Selected Haiku of Kobayashi Issa,'' Asian Humanities</ref> ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிக கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் ''பாசோ'' இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்தியபோது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது. இது ஜப்பானின் மிகப்புகழ் பெற்ற கவிதை வடிவமாக இருந்து வருகிறது. விவரணக்கவிஞர்களும் ஏனையோரும் இதனை ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பின்பற்றியுள்ளனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது