"தாமசு ஆல்வா எடிசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,056 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
2409:4072:11D:64F7:B450:E369:F25:E0A8 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3088199 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
சி (2409:4072:11D:64F7:B450:E369:F25:E0A8 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3088199 இல்லாது செய்யப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Undo Advanced mobile edit

| religion = [[:en:Deism|டெய்சம்]]
| partner =
| children = மேரியன் எஸ்டில்லா எடிசன்(1873–1965)
தாமசு ஆல்வா எடிசன் ஜூனியர் (1876–1935)
வில்லியம் லெஸ்லீ எடிசன் (1878–1937)
மேடலைன் எடிசன் (1888–1979)
சார்லஸ் எடிசன் (1890–1969)
தியோடேர் மில்லர் எடிசன் (1898–1992) | parents = சாமுவேல் ஓக்டென் எடிசன், ஜூனியர். (1804–1896)
நேன்சி மேத்தீவ்ஸ் எலியட் (1810–1871)
| relatives = லெவிஸ் மில்லர் (மாமனார்)
| signature = Thomas Alva Edison Signature.svg
| website =
| footnotes =

[[File:A day with Thomas A. Edison.webm|thumb|thumbtime=1|upright=1.1|''A Day with Thomas Edison'' (1922)]]
'''தாமசு ஆல்வா எடிசன்''' ([[பெப்ரவரி 11]], [[1847]] – [[அக்டோபர் 18]], [[1931]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கக்]] கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். [[1880]] ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது [[1900]]-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.

தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் [[காப்புரிமை|காப்புரிமைகளைப்]] பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார். இருந்தாலும், எடிசன் [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஐக்கிய இராச்சியம்]], [[பிரான்ஸ்]] மற்றும் [[ஜெர்மனி]] உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிம நிறுவனத்தை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3088246" இருந்து மீள்விக்கப்பட்டது