சுகன்யா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
சுகன்யாராணிசாந்தினி என்ற இயற்பெயருடன் பிறந்த சுகன்யா அவா்கள் ரமேஷ்ரமேஷ்கண்ணன்-பாரதிபாரதிதேவி ஆகியோாின் மகளாக பிறந்தாா். சுகன்யா [[தமிழ்]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[தெலுங்கு]] உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவா் திரைக்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைகாட்சியில் பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினாா். அதன் பிறகு சன் டி.வி யில் அந்த நிகழ்ச்சியயை உமா தொகுத்து வழங்கினாா் இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இவர் [[புது நெல்லு புது நாத்து]], [[சின்ன கவுண்டர்]], [[திருமதி பழனிச்சாமி]], செந்தமிழ் பாட்டு, [[சின்ன மாப்ளே]], [[சின்ன ஜமீன்]], [[வால்டர் வெற்றிவேல்]], [[உடன் பிறப்பு (திரைப்படம்)|உடன் பிறப்பு]], [[மகாநதி (திரைப்படம்)|மகாநதி]], [[கேப்டன் (திரைப்படம்)|கேப்டன்]], [[டூயட் (திரைப்படம்)|டூயட்]], [[இந்தியன் (திரைப்படம்)|இந்தியன்]], [[சேனாதிபதி (திரைப்படம்)|சேனாதிபதி]], [[மகாபிரபு (திரைப்படம்)|மகாபிரபு]], [[ஞானப்பழம் (திரைப்படம்)|ஞானப்பழம்]]. ஆகிய திரைப்படங்கள் உட்பட மொத்தமாக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதினை]] வென்றுள்ளார்.
 
==திருமண வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/சுகன்யா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது