ஜினசேனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
 
வரிசை 12:
}}
 
'''ஜினசேனர்''' ('''Jinasena''') [[கிபி]] 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[திகம்பரர்|திகம்பர]] [[சைனம்|சமணத்]] துறவியும், [[வட மொழி]] அறிஞரும் ஆவார்.<ref name=britjinasena/> இவர் [[ஆதிபுராணம்]] {{sfn|Narasimhacharya|1988|p=2}}மற்றும், [[மகாபுராணம் (சமணம்)|மகாபுராணம்]] மற்றும் [[ஹரிவம்ச புராணம் (சமணம்)|ஹரிவம்ச புராணம்]] எனும்ஆகிய இருமூன்று சமணப் புராணங்களை [[வடசமஸ்கிருத மொழி]]யில் இயற்றியவர் ஆவார்.<ref name=britjinasena>[https://www.britannica.com/topic/Jainism/Early-medieval-developments-500-1100 Early medieval developments (500–1100)], Encyclopaedia Britannica</ref><ref name="CaillatBalbir2008p122">{{cite book|author1=Colette Caillat|author2=Nalini Balbir|title=Jaina Studies|url=https://books.google.com/books?id=ecKCrO6nLiAC |year=2008|publisher=Motilal Banarsidass |isbn=978-81-208-3247-3|pages=122–123}}</ref>
 
திகம்பர சமணப் பிரிவின் '''அறுகோணம்''' (Shatkhandagama) எனும் முக்கியத் தத்துவ நூலுக்கு <ref>[https://en.wikipedia.org/wiki/Shatkhandagama Shatkhandagama]</ref>விள்க்க உரை எழுதிய [[வீரசேனர்|வீரசேனரின்]] மாணவர் ஜினசேனர் ஆவார்.<ref>Jain Dharma ka_Maulik Itihas_Part 3, Ed. Gajsingh Rathod, 2000, Jain Itishas Samiti, p. 652-656</ref> மேலும் ஜினசேனர் ஹரிவம்ச புராணத்தையும் இயற்றியுள்ளார்.<ref>{{citation |last1=Jinasena|first1=Acharya|last2=Jain (Sahityacharya)|first2=Dr. Pannalal|date=2008|title=Harivamsapurana|trans-title=Harivamsapurana|url=https://books.google.com/books?id=t_sFcJNt1sUC |publisher=Bhartiya Jnanpith (18, Institutional Area, Lodhi Road, New Delhi - 110003)|isbn=978-81-263-1548-2|origyear=783 AD}}</ref> மேலும் எளிய மக்களுக்கான தர்மசாஸ்திரம் எனும் நீதி நூலை இயற்றியுள்ளார்.{{sfn|Doniger|1993|p=238}} [[இராஷ்டிரகூடர்]] மன்னர் [[முதலாம் அமோகவர்சன்|அமோகவர்சன்]] இவரது சீடர் ஆவர். <ref name=britjinasena/>
==இதனையும் காண்க==
* [[ஆதிபுராணம்]]
* [[ஹரிவம்ச புராணம் (சமணம்)]]
* [[மகாபுராணம் (சமணம்)|மகாபுராணம்]]
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜினசேனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது