கசக் விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{infobox Website | name = கசக் விக்கிப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

15:41, 9 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

கசக் விக்கிப்பீடியா (Kazakh Wikipedia காசாக்கு: Qazaqsha Ýıkıpedııa; Қазақша Уикипедия) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் காசாக்கு மொழிப் பதிப்பு ஆகும். 2002 ஜூனில் இது தொடங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் இந்த விக்கிப்பீடியா ஒரு பெரும் வளர்ச்சியை எட்டியது. இந்த ஆண்டில் 7000 கட்டுரகளில் இருந்து 100,000 கட்டுரைகள் என்ற வளர்ச்சியை எட்டியது.[1]

கசக் விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)காசாக்கு மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
வெளியீடு2 ஜூன் 2002
உரலிhttp://www.kk.wikipedia.org/


மேற்கோள்கள்

  1. "Wikipedia Statistics Kazakh". Wikimedia Foundation.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசக்_விக்கிப்பீடியா&oldid=3088410" இலிருந்து மீள்விக்கப்பட்டது