கசக் விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
அடையாளம்: 2017 source edit
*விரிவாக்கம்*
அடையாளம்: 2017 source edit
வரிசை 22:
}}
 
'''கசக் விக்கிப்பீடியா''' (''Kazakh Wikipedia'' [[காசாக்கு மொழி|காசாக்கு]]: ''Qazaqsha Ýıkıpedııa; Қазақша Уикипедия'') விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் [[காசாக்கு மொழி]]ப் பதிப்பு ஆகும். [[2002]] ஜூனில் இது தொடங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் இந்த விக்கிப்பீடியா ஒரு பெரும் வளர்ச்சியை எட்டியது. இந்த ஆண்டில் 7000 கட்டுரகளில் இருந்து 100,000 கட்டுரைகள் என்ற வளர்ச்சியை எட்டியது.<ref name=KKstats>{{cite web |publisher=Wikimedia Foundation |url=http://stats.wikimedia.org/EN/TablesWikipediaKK.htm |title=Wikipedia Statistics Kazakh}}</ref> இதற்கான முதன்மைக் காரணமாக, கசக் என்சைக்கிளொப்பீடியா [[படைப்பாக்கப் பொதுமங்கள்]] உரிமத்தில் வெளியிடப்பட்டமை அமைந்தது. {{CURRENTMONTHNAME}} {{CURRENTYEAR}} இல், கசக் விக்கிப்பீடியாவில் {{formatnum:{{#expr:{{NUMBEROF|ARTICLES|kk}} round -3}}}} கட்டுரைகள் உள்ளன.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கசக்_விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது