துக்காராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 16:
}}
 
இவர் ஆன்மீக ஞானியும் சமய சீர்திருத்தவாதியும் ஆவார். இவர் இந்திய மாநிலமாகிய [[மகாராட்டிரா|மகாராஷ்டிராவின்]] [[புனே]] நகரத்திற்கு அருகே [[தேகு ரோடு கண்டோன்மென்ட்|தேகு]] எனும் ஊரில் பிறந்தவர். இல்வாழ்வைத் துறந்து பக்தனாகவும், சீர்திருத்தவாதியாகவும் செயல்பட்டார். மராட்டிய மக்களிடம் நாட்டுப் பற்றை வளர்க்க, சிவாஜி காலத்தில் வாழ்ந்த இவரது போதனைகள் உதவின. கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர், வரம்பில்லா ஆற்றல் உடையவர் என்பது இவரது கருத்து. பேரரசர் [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]] இவர் சீடர்களில் ஒருவர். [[சைதன்யர்|சைதன்யரைப்]] போன்று பக்திப் பாடல்களை இயற்றியுள்ளார். இவர் விஷ்ணுவின் அவதாரமான [[விட்டலர்|விட்டலரின்]] பக்தர். இவரது பாடல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[நாமதேவர்]] என்பவரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார்.<ref>[https://temple.dinamalar.com/news_detail.php?id=64810 துக்காராம்]</ref>
 
==இவரைப் பற்றிய திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/துக்காராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது