கலப்பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Three_cell_growth_types-ta.svg|thumb|300px|right|கலப்பிரிவின் மூன்று வகைகள்]]
'''கலப்பிரிவு''' அல்லது '''உயிரணுப்பிரிவு''' (''cell division'') என்பது [[உயிரணு|உயிரணுக்கள் அல்லது கலங்கள்]] பிரிந்து பெருகும் செய்முறை ஆகும். கலப்பிரிவானது கலவட்டத்தின் ஒரு சிறிய பகுதியாகும். பல்கல உயிரினங்கள் வளர்ச்சியின் போது பருமனில் அதிகரித்துச் செல்லவும் புதிய [[இழையம்|இழையம்இழையங்களை]] உருவாக்கவும் இழந்தவற்றை ஈடு செய்யவும் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கத்தின்]] போது [[பாலணு|புணரி]]களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகவும் கலப்பிரிவு உதவுகின்றது.<br />
ஒருகல உயிரினங்களில் எளிய கலப்பிரிவு மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. இத்தகைய கலப்பிரிவு இருகூற்றுப்பிளவு (Binary fission) எனப்படும். <br />
பல்கல [[உயிரினம்|உயிரினங்களில்]] சில கலங்கள் கணிசமான அளவு காலப்பகுதியின் பின்னர் பிரியும் சக்தியை இழந்து விடுகின்றன. சில கலங்கள் தொடர்ந்து பிரியும் ஆற்றலுடையவையாக காணப்படுகின்றன. [[எலும்பு|என்பு]] மச்சைக் குழியங்கள், மூலவுயிர் மேலணிக் கலங்கள் போன்றன இத்தகையனவாகும். [[நரம்புத் தொகுதி|நரம்பு]]க் கலங்கள், [[தசை]]க்கலங்கள் போன்ற சில கலங்கள் பிரியுமாற்றல் அற்றவையாக அனேகமாக உயிரினத்தின் பெருமளவு வாழ்க்கைக் காலப்பகுதி முழுவதும் காணப்படுகின்றன.<br />
"https://ta.wikipedia.org/wiki/கலப்பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது