ஐக்கிய முன்னணி (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''ஐக்கிய முன்னணி''' (''United Front'') என்பது 1996-98 காலகட்டத்தில் இந்தியாவில் தேசிய அளவில் செயல்பட்ட ஒரு கூட்டணி. இதில் பதிமூன்று கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இக்கூட்டணியைச் சேர்ந்த [[தேவகவுடா]] மற்றும் [[ஐ. கே. குஜரால்]] ஆகியோர் [[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமராக]]ப் பதவி வகித்தனர். [[தெலுங்கு தேசம்]] கட்சியின் தலைவரான [[சந்திரபாபு நாயுடு]] இக்கூட்டணியின் கூட்டுனராக (convener) இருந்தார்.
 
* [[இந்தியப் பொதுத் தேர்தல், 1996|1996 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்]] எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிட்டவில்லை என்பதால், தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பல கட்சிகளும் கூட்டணிகளும் இணைந்து ஐக்கிய முன்னணியை உருவாக்கின. [[இடது முன்னணி (இந்தியா)|இடது முன்னணியும்]] இதில் இடம் பெற்றிருந்தது. [[மக்களவை (இந்தியா)|இந்திய மக்களவை]]யில் 192 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இக்கூட்டணி அரசுக்கு [[இந்தியகாங்கிரஸ் தேசிய காங்கிரசுகட்சி|காங்கிரஸ்]] வெளியிலிருந்து ஆதரவளித்தது.ஆதரவளிக்க ஆனால்ஐக்கிய காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒரு வருடத்துக்குப் பின்னர் [[தேவ கவுடா]] பதவி விலகி [[ஐ. கே. குஜ்ரால்]] பிரதமரானார். ஆன ஒருமுன்னணி வருடத்துக்குள்சார்பில் [[ஜனதா தளம்]] தலைமையிலானகட்சி ஐக்கியஆட்சி முன்னணிஅமைத்தது கூட்டணியில்பிரதமராக இடம்அக்கட்சியின் பெற்றுமுன்னணி இருந்ததலைவர்களில் கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் தமிழகத்தை சேர்ந்தஒருவரான [[திமுக]]-[[ஜனதாதேவ தளம்கவுடா]] கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் [[ஐ. கே. குஜ்ரால்]] அரசு கவிழ்ந்தது. அதோடு ஐக்கிய முன்னணியும் கலைந்ததுபொறுப்பேற்றார்.
* ஆனால் அக்கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] தலைவர் '''சீதாராமன் கேசரி''' உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால். [[தேவ கவுடா]] பிரதமர் பதவியில் இருந்து 1997 ஆம் ஆண்டு விலகினார்.
 
* பின்பு [[ஜனதா தளம்]] கட்சியை சேர்ந்த [[ஐ. கே. குஜ்ரால்]] பிரதமரானார். ஆன ஒரே வருடத்தில் [[ஜனதா தளம்]] தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] தமிழகத்தை சேர்ந்த [[திமுக]] கட்சியினரை அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியதால். [[ஜனதா தளம்]] கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை [[திமுக]] விலக்கிக் கொண்டதால் [[ஐ. கே. குஜ்ரால்]] அரசு கவிழ்ந்தது. அத்தோடு ஐக்கிய முன்னணியும் கலைந்தது.
 
==இடம் பெற்றிருந்த கட்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_முன்னணி_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது