ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
* அப்போது ஜனதா தளம் கட்சிக்கு ஐக்கிய முன்னணியில் இருந்து ஆதரவளித்த தமிழ்நாட்டை சேர்ந்த [[திமுக]] கட்சியின் தலைவர் [[மு. கருணாநிதி|கருணாநிதி]] அவர்கள் தான் [[ராஜீவ் காந்தி]]யின் படுகொலைக்கு காரணமாக இருந்த [[விடுதலைப் புலிகள்|விடுதலை புலிகளின்]] தற்கொலை படைக்கு உதவினார் என்று ஜெயின் கமிஷன் காரணம் காட்டியதால்.
 
* உடனே [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] தலைவி [[சோனியா காந்தி]] [[திமுக]] கட்சி ஐக்கிய முன்னணி கூட்டணியில்அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியதால். [[ஐ. கே. குஜரால்]] ஜனதா தளம் ஆட்சியில் இடம் பெற்று இருந்த [[திமுக]] கட்சியை வெளியேற்றியதால். ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு பெரும்பான்மையான ஆதரவு இல்லாததால் ஜனதா தளம் ஆட்சி இரண்டே ஆண்டுகளில் (1996-1998) கவிழ்ந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது